Indraya Kalvi in Tamil Katturai

இன்றைய கல்வி முறை கட்டுரை | Indraya Kalvi in Tamil Katturai

இன்றைய கல்வி முறை வளர்ச்சியா வீழ்ச்சியா கட்டுரை | Indraya Kalvi Murai in Tamil Essay ஒரு நாடு பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமான ஒன்று கல்வி. கல்வி தான் மக்களின் அறியாமை மற்றும் மூடநம்பிக்கையை வேரறுக்கும் ஆயுதமாக இருக்கிறது. ஆனால் இப்போது உள்ள கல்வி முறை மாணவர்களுக்கு சுகமாய் இருப்பதை …

மேலும் படிக்க

Latchiyam Katturai in Tamil

லட்சியம் பற்றிய கட்டுரை | Latchiyam Katturai in Tamil

Latchiyam Katturai in Tamil இன்றைய இளைஞர்கள் எதிர்காலத்தை பற்றி அச்சப்பட தேவையில்லை. பிரபல விஞ்ஞானிகள் தாமஸ் ஆல்வா எடிசன், ரைட் சகோதரர்கள், கிரகாம் பெல், சர்.சி.வி.ராமன், மேடம் கியூரி போல நீங்களும் சாதிக்கலாம். ஒவ்வொருவரும் லட்சியத்தை பெரிதாக வைத்துக் கொண்டால் வாழ்வில் நினைத்ததை சாதிக்க முடியும் என ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்கள் கூறியுள்ளார். ஆகவே …

மேலும் படிக்க

Sikkanam Katturai in Tamil

எனது சிக்கனம் கட்டுரை | Sikkanam Katturai in Tamil

சிக்கனம் கட்டுரை | Sikkanam Semippu Katturai in Tamil சிக்கனம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இருக்கக்கூடிய இன்றியமையாத ஒன்று. ஒருவருடைய சிக்கனம் வீட்டை மட்டும் பாதுகாப்பதோடு இல்லாமல் நாட்டையும் பாதுகாக்கிறது. நாம் சிறு வயதிலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை கற்று கொண்டால் தான் எதிர்கால வாழ்க்கை செழிப்பாக இருக்கும். நாம் இன்றைய கட்டுரை பதிவில் சிக்கனத்தின் …

மேலும் படிக்க

kedil viluchelvam kalvi

கேடில் விழுச்செல்வம் கல்வி பற்றிய கட்டுரை

கேடில் விழுச்செல்வம் கல்வி கட்டுரை  கல்வி என்பது ஒருவர் பெறும் அறிவு, திறன்கள், மதிப்புகள், நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களைப் பெறுவதற்கான கருவியாகும். ஒரு தனிநபர் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சியில் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. கல்வியின் நோக்கம் ஒரு வெற்றிகரமான நிலையான சமுதாயத்தை உருவாக்குவதே. அதனால் இந்த பதிவில் கல்வியை பற்றிய கட்டுரையை பற்றி …

மேலும் படிக்க

Yaadhum Oore Yaavarum Kelir Katturai in Tamil

யாதும் ஊரே யாவரும் கேளிர் கட்டுரை | Yaadhum Oore Yaavarum Kelir Katturai in Tamil

யாதும் ஊரே யாவரும் கேளிர் பேச்சு போட்டி | Yaadhum Oore Yaavarum Kelir Essay in Tamil கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒற்றை வரி உலகத்தில் உள்ள மக்களிடம் புகழ் பெற்ற ஒரு வார்த்தையாகும். இவர் கணிதத்தில் சிறந்து விளங்கியதால் கணியன் என்ற புனை பெயர் வந்தது. சங்க …

மேலும் படிக்க

En Kudumbam Katturai in Tamil

என் குடும்பத்தை மேம்படுத்த கட்டுரை | En Kudumbam Katturai in Tamil

 குடும்பத்தை மேம்படுத்த  கட்டுரை | kudumpaththai mempaduththa katturai  குடும்பம் என்றால் யாருக்கு பிடிக்காமல் இருக்கும் எல்லோருக்கும் பிடிக்கும். அதே போல் தான் எனக்கும் என் குடும்பத்தை மிகவும் பிடிக்கும். என் குடும்பத்தில் எனக்கு பிடித்தது ஒற்றுமை தான். என் குடும்பத்தில் உறவுகள், நண்பர்கள் அதிகம். அதனால் எப்போதும் என் வீடு கூட்டு குடும்பம் போல் …

மேலும் படிக்க

Desiya Kodi Katturai in Tamil

நமது தேசியக் கொடி கட்டுரை

தேசியக் கொடி பற்றிய தகவல் – Desiya Kodi Katturai in Tamil இந்திய தேசிய கொடி என்பது இந்திய நாட்டின் தேசபக்தி மற்றும் சுதந்திரத்தின் சின்னமாகும். நமது இந்திய தேசிய கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து. விடுதலை பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஜூலை 22-ஆம் தேதி 1947-ஆம் ஆண்டு தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது. நமது தேசிய …

மேலும் படிக்க

Paruva Nilai Matram Katturai

பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் கட்டுரை

பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் கட்டுரை – Paruva Nilai Matram Katturai மனிதர்களின் தவறுகளால், சுயநலத்தால் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக பலவகையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள பல விவசாயத் துறைகளை பாதிக்கிறது. சூறாவளி, வறட்சி மற்றும் கடுமையான மழை போன்றவை ஏற்படுவதால், பல பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. மனிதர்களின் இயற்கைக்கு …

மேலும் படிக்க

Sevai Thurai Valarchi Katturai in Tamil

சேவை துறையின் வளர்ச்சி பேச்சுப்போட்டி கட்டுரை

சேவை துறையின் வளர்ச்சி கட்டுரை தமிழ் – Sevai Thurai Valarchi Katturai in Tamil அனைத்து நல்ல உள்ளங்களுக்கு அன்பான வணக்கங்கள்.. இன்றைய பதில் பொருளத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் சேவை துறையின் வளர்ச்சியை பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்ப்போம். முன்னுரை: இந்தியாவின் சேவை துறைகளாக வங்கி, அறிவியல், தொழில்நுட்ப ஆராய்ச்சி, காப்பீடு, …

மேலும் படிக்க

Thuimai India Katturai in Tamil

தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை

Thuimai India Katturai in Tamil பொதுநலம்.காம் வாசகர்களுக்கு எங்களது அன்பான வணக்கங்கள்.. ஒரு நாடு சிறந்து விளங்க சுற்று சூழல் தூய்மை, சிறந்த கல்வி, ஊழலற்ற அரசியல், மதசார்பற்ற சட்டம், நீதி ஆகியவை மிகவும் அவசியம். அப்பொழுதான் அந்த நாடு சிறந்த நாடாக மாற்ற முடியும். இதற்கு யாருடைய பங்கு அவசியம் இருக்கிறதோ இல்லையோ …

மேலும் படிக்க

independence day speech in tamil 2022

சுதந்திரத்தை நினைவூட்டும் வகையில் 76 வது சுதந்திரத்தை பற்றிய சில வார்த்தைகள்

76 வது சுதந்திர தின விழா கட்டுரை அனைத்து தேசப்பற்று கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம் இன்றைய பதிவில் நம் கொண்டாட இருக்கும் 76 வது தினத்தை பற்றி ஒரு சில வார்த்தைகளை படித்தறிவோம். பொதுவாக இந்த தினத்தை நாம் இந்தியர்களின் அமைதி நாள், இந்திய வளர்ச்சி அடைந்த நாள், நம் தேசத்தின் உகந்த நாள் …

மேலும் படிக்க

76th Independence Day Speech in Tamil

76-வது சுதந்திர தினம் பேச்சு கட்டுரை

76th Independence Day Speech in Tamil நமது தாய் நாடான இந்திய திருநாட்டின் 76 ஆவது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 வரும்  திங்கட்கிழமை கொண்டாட இருக்கிறோம். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நாள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இந்தியா சுதந்திரம் அடைந்தது. ஆகஸ்ட் மாதம் 15-ம் நாள் இந்திய மக்களின் வாழ்விலும், மனதிலும் …

மேலும் படிக்க

vanidasan

வாணிதாசன் வாழ்க்கை வரலாறு | Vanidasan History in Tamil

வாணிதாசன் பற்றிய குறிப்புகள் | Vanidasan Kurippugal in Tamil நம் நாட்டில் இருந்த கவிஞர்கள் ஏராளமான கவிதைகள் மற்றும் பாடல்கள் மூலம் எண்ணற்ற விஷயங்களை நமக்கு எடுத்துரைத்துள்ளனர். அவர்களில் ஒருவரான பாவேந்தர் பாரதிதாசனின் மாணவன் என்ற பெருமைக்குரிய வாணிதாசன் பற்றி இன்றைய பொதுநலம்.காம் பதிவில் பார்க்கலாம். அவருடைய நாளிதழுக்கு கிடைத்த  புகழும், பரிசும் எண்ணில் …

மேலும் படிக்க

Katturai Thalaippu

மாணவர்களுக்கான தமிழ் கட்டுரை தலைப்புக்கள்..!

தமிழ் கட்டுரை தலைப்புக்கள் – Katturai Thalaippu Katturai Thalaippu – நண்பர்களுக்கு வணக்கம்.. பள்ளி பயிலும் மாணவர்கள் பயன்படும் வகையில் மாணவர்களுக்கான தமிழ் கட்டுரை தலைப்புக்கள் பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆக கட்டுரை போட்டி, போச்சு போட்டி ஆகியவற்றில் கலந்துகொண்டு விட்டு எந்த கட்டுரையை எழுதலாம், பேச்சு போட்டியில் எந்த தலைப்பில் வசனம் பேசலாம் …

மேலும் படிக்க

International Women's Day Speech in Tamil

மகளிர் தினம் கட்டுரை – International Women’s Day Speech in Tamil

மகளிர் தினம் பேச்சு போட்டி கட்டுரை –  International Women’s Day Speech in Tamil ஆண்டு தோறும் மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் வருகின்ற புதன் கிழமை உலகமெங்கும் மகளிர் தினம் வெகுசிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சமூகத்தின் ஒரு அங்கமாக உள்ள பெண்கள் தேசத்தை கட்டியெழுப்புவதில் பெரும் …

மேலும் படிக்க

விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பற்றிய கட்டுரை..!

Nethaji Subash Chandra Bose Katturai நமது நாடாகிய இந்தியா சுதந்திரம் அடைவதற்கு எவ்வளவோ கஷ்டங்கள் பட்டு, போராட்டங்கள் செய்து அதன் பிறகு 1947- ஆம் ஆண்டடு இந்தியா சுதந்திரம் அடைந்தது. அத்தகைய சுதந்திர போராட்டத்தில் மஹாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் மகாகவி பாரதியார் என நிறைய தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த …

மேலும் படிக்க

World Heritage Day Speech 2022 in Tamil

இன்று உலக பாரம்பரிய தினம் தெரியுமா?

இன்று உலக பாரம்பரிய தினம் தெரியுமா? – Ulaga Parambariya Dhinam  World Heritage Day Speech 2022 in Tamil:- சர்வதேச நினைவுச் சின்னம் பாதுகாப்பு ஆலோசனை சபை சார்பாக 1982 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று ஒரு கருத்தரங்கம் டுனிசியாவில் நடைபெற்றது. உலகளவில் நினைவுச் சின்னங்களைக் கொண்டாட வேண்டும் என முடிவு …

மேலும் படிக்க

Kodai Kalam Katturai in Tamil

கோடைகாலம் கட்டுரை | Kodai Kalam Katturai in Tamil

கோடை காலம் கட்டுரை | Summer Season Katturai in Tamil கோடை காலம் என்பது வசந்த காலத்திற்கும் இலையுதிர் காலத்திற்கும் இடையே வரும் வெப்பம் மிகுந்த காலமாகும். அதிக பகல் குறைந்த இரவினை வைத்தே இந்த காலத்தினை நாம் அறிந்துக்கொள்ளலாம். கோடை காலம் என்றாலே முதலில் நினைவிற்கு வருவது கோடை விடுமுறை தான். கோடை …

மேலும் படிக்க