Google Chrome Settings Off
இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் எவ்வளவுக்கு எவ்வ்ளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு தீமைகளும் அடங்கியிருக்கிறது. அதனால் எந்தெந்த செட்டிங்ஸ் ஆப் பண்ணி இருக்கனும் எதெல்லாம் ஆனில் இருக்கனும் என்று அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கூகுள் குரோம் எந்தெந்த செட்டிங்ஸ் ஆப் பண்ண வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
google chrome 3 settings off:
settings:1
குரோமை ஓபன் செய்து 3 புள்ளிகளை கிளிக் செய்து settingns-யை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் Search engine-யை கிளிக் செய்து Ducducko என்பதை choose செய்ய வேண்டும்.
இதை செய்வதால் நீங்கள் Search செய்யும் எந்த history-யும் Save ஆகாது.
settings:2
பிறகு அதன் கீழே safety check என்பதை கிளிக் செய்து Save browsing என்பதை கிளிக் செய்யுங்க. பின் அதில் Enhanced protection என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.
இந்த செட்டிங்ஸ் ஆன் பண்ணுவதால் டேஞ்சரஸ் வெப்சைட் மற்றும் ஆஃப்களிலுருந்து பாதுகாப்பாக வைத்து கொள்ளும்.
settings:3
அடுத்து செட்டிங்ஸ் சென்று Privacy and security என்பதை கிளிக் சித்து always use secure connection என்பதை ஆன் செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் யாராவது உங்களுக்கு லிங்க் ஏதும் சென்ட் செய்தார்கள் என்றால் அவை secure இல்லை என்றால் உங்களுக்கு வான் செய்யும்.
Gpay, Phonepay, Paytm போன்ற எந்த ஆப்களில் பணம் தப்பா செலுத்திட்டா இனி கவலை இல்லை.!
Realme, OPPO, OnePlus போன் யூஸ் பண்றிங்களா.! இந்த Settings முதல்ல ஆப் பண்ணுங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |