சமைப்பது முதல் பரிமாறுவது வரை AI தான்.! மனிதர்களுக்கு வேலை இல்லை..

Advertisement

AI Powered Restaurant

சாமானிய மக்களை வியக்க வைக்கும் அளவிற்க்கு தொழிநுட்பம் நன்கு வளர்ச்சியடைந்து கொண்டே இருக்கிறது. உலகமே இன்று வாய் ஓயாமல் மிகவும் எதிர்பார்த்து பேசிக்கொண்டிருக்கும் ஒரே விஷயமாக இருப்பது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பற்றி தான்.

இந்த செயற்கை நுண்ணறிவானது கணினி அறிவியலின் வளர்ச்சியை காட்டும் உச்ச நிலையாகும், அதாவது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான தொழில்நுட்பம் தான் செயற்கை நுண்ணறிவு. இப்போது இதனை பயன்படுத்தி தானியங்கி உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இதனை பற்றிய தகவலை பற்றி பார்ப்போம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தானியங்கி உணவகம்:

தானியங்கி உணவகம்

உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் தானியங்கி உணவகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் உணவு சமைப்பது முதல் பரிமாறுவது வரை AI தான், ஒரு பணியாள் கூட இல்லை என்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது.

அமேரிக்காவில் உள்ள கலிபோரினிய என்னும் இடத்தில் பசடேனா பகுதியில் தொடங்கப்பட்டுள்ள கலி எக்ஸ்பிரஸ் உணவகத்தில் எல்லா வேலைகளையும் ரோபோக்கள்  தான் செய்கிறது. இந்த உணவகம் பிரபலம் அடைந்து வருகிறது.

இந்த உணவகத்தை மூன்று நிறுவனம் சேர்ந்து உருவாக்கியது, இந்த உணவகத்தில் உணவுகளை சுவையாக மனிதர்களுக்கு தருகிறது. பணத்தை செலுத்துவதற்கு PopID நிறுவனத்தின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை தான் ரோபோக்கள் செய்து தருகிறது, இந்த ரோபோக்கள் எண்ணெயில் பொரித்த உணவுகளையும், கிரில் செய்யும் உணவுகளையும்செய்து தருகிறது.

மனிதர்கள் இல்லாமல் ரோபோக்களே இல்லை வேலைகளையும் செய்வதால் இந்த உணவகமானது கலிபோர்னியாவில் பிரபலம் அடைந்து வருகிறது.

நாம் எப்போது இறப்போம் என்பதை கணிக்கும் AI Death Calculator!!!

“AI-இயக்கப்படும், ரோபோ ஆர்டர்-எடுத்தல் மற்றும் சமையல் ஆகியவை அமெரிக்காவிற்கு உணவளிக்கும் முக்கிய சங்கிலிகளை தரம், நிலைத்தன்மை மற்றும் வேகத்தை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது” என்று மிசோ ரோபோடிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி ரிச் ஹல் கூறினார்.

என்ன தான் மனிதர்கள் மட்டும் தான் சமைக்க முடியும் என்பதை ரோபோக்கள் செய்கிறது என்பது ஆச்சரியமாக இருந்தாலும் மறுபுறம் நம்முடைய நிலையை நினைத்து பார்த்து போகும் போது சற்று பயமாக தான் இருக்கிறது.

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement