ஒரே நாடு ஒரு மாணவர் ஐடி மாணவர்களுக்கு அபார் ஐடி திட்டம் – APAAR ID Card Benefits in Tamil
பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு அபார் என்ற கார்டினை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இப்பொழுது நாம் நடைமுறையில் வைத்திருக்கும் ஆதார் கார்ட் போலவே. பள்ளி மற்றும் கல்லூரில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனளிக்க கூடிய ஒரு ID கார்டினை தான் இந்த அபார் ID கார்டு ஆகும்.
இந்த என்னவென்றால் ஒரே நாடு ஒரு மாணவர் ஐடி என்ற ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளனர். சரி இந்த அபார் ID கார்டு யாருக்கெல்லாம் கொடுப்பார்கள், இந்த ஐடி கார்டை நாம் எப்படி அப்ளை செய்து பெறலாம், இந்த ஐடி கார்டின் பயன்கள் என்ன என்பது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
APAAR ID Card என்றால் என்ன?
தானியங்கு நிரந்தர கல்வி கணக்குப் பதிவு – APAAR என்பதன் ஆங்கில விரிவாக Automated Permanent Academic Account Registry என்று அழைக்கப்படுகிறது.
ஒரே நாடு ஒரே மாணவர் ஐடி என்று அழைக்கப்படுகிறது இந்த பதிவேடு ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்கும்.
இந்திய முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரு அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது. மத்திய அரசி மூலம் இந்தியா முழுக்க அறிமுகப்படுத்த உள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
UPI பின் செட் பண்ணனுமா..? அப்படினா இந்த ஈஸி வழிய தெரிஞ்சுக்கோங்க..!
இந்த திட்டத்திற்க்கான முக்கிய நோக்கம் போலி சான்றிதழ் முறைகேட்டை தடுக்கவும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும் மத்திய அரசு அபார் ஐடி திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது.
அபார் மாணவர்களுக்கு அடையாளம் ஆகும். இந்த அபார் அடையாள அட்டை வைத்து மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றம் அவர்களின் கல்வி நிலை உள்ளிட்ட செயல்பாடுகளை மத்திய அரசால் கண்காணிக்க முடியும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும். மாணவர்கள் எங்கே படிக்கிறார், கல்லூரி செல்கிறீர்களா? படிப்பை பாதியில் நிறுத்துகிறார்களா? பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எந்தெந்த பள்ளி மற்றும் கல்லூரிக்கு மாறிபடித்துள்ளனர். என்பதை இதன் மூலம் கண்காணிக்க முடியும். பள்ளி இடைநிற்றலை இதனால் தடுக்க முடியும்.
மேலும் போலி மதிப்பெண் சான்றிதழ் வைத்து உயர் கல்வியில் சேர்வதை அரசு மற்றும் தனியார் பணிகளில் சேர்வது போன்ற முறைகேடுகள் இந்த அபார் ஐடி மூலம் எளிதாக கண்டறிய முடியும்.
மாணவர்களின் மதிபெண்கல்வி சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் குறித்த தகவல் அனைத்தும் அபார் ஐடியில் இணைக்கப்பட்டு விடும் இதனால் மாணவர்கள் பள்ளி கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லுதல் உள்ளிட்ட இடங்களில் அபார் ஐடி காண்பித்தாலே போதும் அவர்களின் முழு விவரங்களையும் நிறுவனங்கள் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.
ஆதார் கார்டு போலவே அபார் கார்டிலும் 12 இலக்க எண்கள் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு. ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட வரிசையில் தற்பொழுது ஒரே நாடு ஒரு மாணவன் திட்டம் அறிமுகமாக உள்ளது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
நீங்க Uninstalled பண்ற ஆப்போட Detalis எல்லாம் இதுலயும் இருக்கானு கொஞ்சம செக் பண்ணிக்கோங்க..!
How to apply apaar card online for students in tamil
கூகிளில் academic bank of credit Search செய்யுங்கள் பிறகு அவற்றில் வரும் முதல் ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதாவது https://www.abc.gov.in/ இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
பின் அவற்றில் My Account என்பதில் Students என்பதை கிளிக் செய்து Sing in செய்து அப்ளை செய்ய வேண்டும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |