15 நாட்களில் டூப்ளிகேட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி.?

Advertisement

Duplicate Ration Card Apply Online Tamilnadu

ஆதார்கார்டு. ஸ்மார்ட் கார்டு, ஓட்டு ஐடி போன்றவை முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த மாதிரி கார்டுகளில் ஏதவாது தவறுகள் இருந்தால் அதனை செய்வதற்க்கு தாலுகா அலுவலகத்திற்கு அலைய வேண்டியிருக்கும். மேலும் ரேஷன் தொலைந்து விட்டால் சொல்லவே வேண்டாம் 45 நாட்கள் ஆகும். ஆனால் இன்றைய பதிவில் கூறியுள்ள  முறையை பின்பற்றினால் 15 நாட்களில் ரேஷன் கார்டு பெற்று கொள்ளலாம்.  அதனால் தான் இந்த பதிவில் டூப்ளிகெட் ரேஷன் கார்டு ஆன்லைன் மூலமாக பெறுவது எப்படி அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Duplicate Ration Card Apply Online Tamilnadu:

ஸ்டேப்:1

Duplicate Ration Card Apply Online Tamilnadu

முதலில் Browser-ல்  tnpds.gov.in என்று டைப் செய்ய வேண்டும்.

பிறகு அதில் நகல் குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்பதை கிளிக் செய்ய வேண்டும். கிளிக் செய்த பிறகு நீங்கள் ரேஷன் கார்டில் பதிவு செய்யப்பட்ட போன் நம்பரை பதிவிட்டு கேப்ட்சா குறியீடு போட வேண்டும்.

ஸ்டேப்:2

அதன் பிறகு Otp வரும், பிறகு Otp கொடுத்து உள்ளே போனதும் கடைசியில் ஒரு பாக்ஸ் இருக்கும் அதை கிளிக் செய்துவிட்டு உள்ளே போனால் பணம் செலுத்து என்று இருக்கும்.

ஸ்டேப்:32

பணம் செலுத்து என்ற ஆப்ஷனை கிளிக் செய்து 45 ரூபாய் செலுத்த வேண்டும்.

45 ரூபாய் செலுத்திய பிறகு ரெசிப்ட் ஒன்று Acknowledgement மாதிரி வரும் அதை ஒரு Screenshot ஒன்று எடுத்து வச்சுக்கோங்க.

ஸ்டேப்:4

அமோன்ட் பே பண்ணிய பிறகு Back வரவும், அதில் நகல் குடும்ப அட்டை அச்சிடும் செயல்முறை என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

எதற்காக Duplicate ரேஷன் கார்டு அப்பளை செய்கிறீர்களோ அந்த காரணத்தை கிளிக் செய்யவும்.

ஸ்டேப்:5

எல்ல ஆப்ஷனையும் Fill செய்து விட்டு Ok கொடுத்த பிறகு Acknowledgement ரெசிப்ட் மாதிரி வரும். அதில் ஒரு நம்பர் இருக்கும் அதை Note செய்து உங்களுடைய ரேஷன் கார்டை Follow செய்து கொள்ள முடியும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement