ஸ்மார்ட் போனா Daily-யும் யூஸ் பண்ணா மட்டும் பத்தாது இதுவும் தெரிஞ்சிருக்கணும்..!

Emergency SOS Trick in Tamil

Emergency SOS Trick in Tamil

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. ஒரு சிலர் ஸ்மார்ட் போன் இல்லை என்றால் வாழ்க்கையே இல்லை என்ற நிலையில் வாழ்ந்து வருகின்றார்கள். அப்படி மிக மிக அதிக அளவு ஸ்மார்ட் போனை பயன்படுத்தினால் மட்டும் பாத்தது அது நமக்கு நமது அவசர காலகட்டத்தில் உதவும் வகையில் மாற்றி பயன்படுத்த வேண்டும். அது எப்படி என்று தானே யோசிக்கிறீங்க..! அதனால் தான் உங்களுக்கு உதவும் வகையில் தான் இன்றைய பதிவில் நமது ஸ்மார்ட் போன் நமது அவசர காலகட்டத்தில் உதவுதற்கு ஒரு Settings-யை மாற்ற வேண்டும் அது என்ன அதனை எவ்வாறு மாற்றுவது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Emergency SOS Tips and Trick in Tamil:

இப்பொழுது நாம் ஒரு ஆபத்தான சூழ்நிலையில் மாட்டி கொள்கின்றோம் என்றால் நமது கையில் உள்ள ஸ்மார்ட் போனின் Volume Button-னை மூன்று முறை கிளிக் செய்தால் நமது Location அவசர உதவிநிலையத்திற்கு மற்றும் நமது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சென்று விடும்.

அதன் மூலம் அவர்கள் உங்களை விரைவில் காப்பாற்றி விடுவார்கள். அது எப்படி என்பதற்கான ஒரு டிப்ஸினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.

ஸ்டேப் – 1

Emergency SOS Tips and Trick in Tamil

முதலில் உங்களுடைய ஸ்மார்ட் போனின் Setting-யை Open செய்து அதில் Emergency SOS என்பதை கிளிக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 2

Emergency SOS Tips in Tamil

அதில் உள்ள Use Emergency SOS அதனை On செய்து கொள்ளுங்கள்.

Paytm யூஸ் பண்றவங்க இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி

ஸ்டேப் – 3

Emergency SOS Tips Tamil

அதன் பிறகு அதன் கீழே உள்ள மற்ற அனைத்தையுமே On செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் – 4

Emergency SOS Setting in Tamil

மேலும் அதில் உள்ள Share Info Emergency Contact என்பதில் உங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவினர்கள் Contact-யை Save செய்து கொள்ளுங்கள்.

இதன் மூலம் அவர்களால் உங்களது ஆபத்து காலகட்டத்தில் விரைவில் உதவி செய்ய முடியும்.

Phonepe யூஸ் பண்றீங்களா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News