பேஸ்புக்கில் உங்களுடைய அக்கவுண்ட் யாருக்கும் தெரியக்கூடாது என்றால் இந்த Settings-ஐ தெரிந்துக்கொள்ளுங்கள்..!

Advertisement

Facebook Professional Mode Not Showing  

நம்மில் பெரும்பாலான நபர்களிடம் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இருக்கும் காரணத்தினால் பெரும்பாலும் நாம் அதில் தான் நேரத்தை செலவு செய்து வருகிறோம். அதிலும் குறிப்பாக Facebook, இன்ஸ்டாகிராம், வாட்சப் மற்றும் டெலிகிராம் என இதுபோன்ற சமூக செயலியை பயன்படுத்தி அதிலேயே நேரத்தை கழித்து வருகிறோம். அதுமட்டும் இல்லாமல் இவற்றில் எல்லாம் தனித்தனி அக்கவுண்ட் ஓபன் செய்து அதிலும் நிறைய வீடியோக்களை பகிர்ந்து வருகிறோம். அப்படி பார்த்தால் இவற்றை எல்லாம் நமக்கு பொழுதுபோக்காக இருந்தாலும் கூட சரியான முறையில் உபயோகிக்கவில்லை என்றால் நமக்கு தீங்கு விளைவிக்கூடியதாக மாறிவிடும். அதனால் இன்று Facebook-ல் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய Settings பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Facebook Professional Mode Off Not Showing in Tamil:

ஸ்டேப்- 1

முதலில் உங்களுடைய Facebook கணக்கினை ஓபன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு அதில் உங்களுடைய Account-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

Screenshot_3

இப்போது உங்களின் Profile-ஐ கிளிக் செய்து கொண்டு edit proflie-க்கு அருகில் இருக்கும் மூன்று புள்ளிகளை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

facebook professional mode off not showing

கடைசியாக அதில் தோன்றும் Tuen on Professional mode என்பதை கிளிக் செய்து அத்தகைய மோட் On-ல் இருந்தால் Off என்று கொடுத்து Off செய்து விடுங்கள்.

இவ்வாறு நீங்கள் Off செய்வதன் மூலம் உங்களுடைய கணக்கு ஆனது நீங்கள் மற்றும் உங்களை Follow செய்யும் நண்பர்களை தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருக்கும்.

அரசு வேலை பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டுமா 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement