Google Chrome Useful Tricks
நாம் அனைவரிடம் ஆண்ட்ராய்டு மொபைல் என்பது இருக்கிறது. அத்தகைய மொபைலில் நாம் நிறையவற்றை பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் பார்த்தால் மொபைலில் நாம் நிறைய புது புது விஷயங்களை கற்றுக் கொள்வதாக நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் மொபைலில் இத்தகைய நன்மைகள் இருப்பது போல சில தீமைகளும் நிறைந்து இருக்கிறது. அதனால் நாம் மொபைல் பயன்படுத்தும் முறையினை பொறுத்து தான் எதுவாக இருந்தாலும் அமையும். அப்படி பார்க்கும் சில உபயோகமுள்ள டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸினை தெரிந்துக்கொள்வது இயல்பான ஒன்று. ஆகவே இன்று நமது மொபைலில் உள்ள Google Chrome-ல் உள்ள உபயோகமுள்ள ஒரு Setting பற்றி தான் பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Google Chrome Ads Settings:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபிலில் உள்ள Google Chrome-ஐ ஓபன் செய்து அதில் ஏரோ மார்க் போன்ற அம்புக்குறி இருப்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு Setting என்பதில் Site Setting என்று கொடுத்து இருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது அதில் Ads என்று இருப்பதை கிளிக் செய்து அதனை On என்பதை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் Chrome-ல் வரும் விளம்பரங்கள் அனைத்தும் வராமல் இருக்கும்.
PF கணக்கில் இருந்து மொபைல் மூலம் அட்வான்ஸ் தொகை பெறுவது எப்படி தெரியுமா.. |
Google Chrome Always Use Secure Connections:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய Google Chrome-ஐ ஓபன் செய்து அதில் Settings என்பதற்குள் கிளிக் செய்து செல்லுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது Privacy and Security என்று இருப்பதை கிளிக் செய்து Always Use Secure Connections என்று கொடுக்கப்பட்டிருப்பதை On செய்து வைத்து விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் On செய்வதன் மூலம் Google Chrome-ல் நீங்கள் ஏதேனும் Web Site-ல் சேர்ச் செய்கிறீர்கள் என்றால் அது Secure ஆகா இருக்கும் Web Site மட்டும் தான் ஓபன் ஆகும்.
மொபைல் மூலம் PF தொகை எவ்வளவு இருக்குன்னு செக் பண்ணலாம்…
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |