மொபைல்ல Google இருக்குனு சொல்லறீங்களே அதுல உள்ள இந்த Settings முதல்ல தெரிஞ்சுக்கோங்க..!

google safe search settings in tamil

Google Safe Search Settings 

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலத்தை பெரும்பாலும் நவீன காலம் என்றும், தொழிநுட்பம் காலம் என்று தான் கூறுவார்கள். ஏனென்றால் முன்பை விட தற்போது தொழிநுட்பத்தின் வளர்ச்சி என்பது அதிகமாக இருக்கிறது. தொழிநுட்பம் வளருவது ஒரு புறம் நன்மையாக இருந்தாலும் கூட மறு புறம் தீமை விளைவிக்க கூடியதாகவும் மாறி விடுகிறது. ஆனாலும் இவை இரண்டு விதமாக இருந்தாலும் கூட அனைத்தும் நாம் பயன்படுத்தும் முறையினை பொறுத்து தான் அமைகிறது. அந்த வகையில் நாம் அனைவரிடமும் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் இருக்கிறது. அதில் நாம் நல்ல விதமாக பயன்படுத்தினாலும் கூட எங்கிருந்து பிரச்சனைகள் வருகிறது என்று தெரியாமலே இருக்கிறது. இதனை ஒப்பிட்டு பார்க்கையில் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடியவற்றை முதலில் பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்வது நல்லது. எனவே இன்று நமது மொபைலில் முக்கியமாக இருக்கும் Google-லில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு Settings பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

 

குறிப்பு: ஒவ்வொரு மொபைலை பொறுத்தவரை இந்த Settings ஆனது மாறுபடும்.

How to Turn Off Safe Settings in Google:

ஸ்டேப்- 1

 how to turn off safe settings in google in tamil

முதலில் உங்களுடைய மொபைலில் இருக்கும் Google-ஐ ஓபன் செய்து உங்களுடைய Profile-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

google safe search settings turn off in tamil

அதன் பிறகு அதில் உள்ள Settings-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

google settings tamil

இப்போது அதில் காணப்படும் Safe Search என்பதை கிளிக் செய்து விடுங்கள். அடுத்து Safe Search என்று இருப்பதை Off செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

இத்தகைய முறையினை உங்களுடைய மொபைலில் செய்வதன் மூலம் நீங்கள் Google-லில் Search செய்யும் அனைத்தும் பாதுகாப்பாக இருக்கும். மேலும் உங்களுடைய விவரங்கள் அனைத்தும் தவறுதலாக பயன்படுத்த முடியாது.

ஒருவேளை இவ்வாறு Off செய்த முறையினை மீண்டும் On செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் மேலே சொல்லப்பட்டுள்ள முறைப்படியே சென்று On செய்து கொள்ளலாம்.

Google குரோம் யூஸ் பண்ற எல்லாரும் இந்த Setting ட்ரிக்ஸ முதலில் தெரிஞ்சுக்கோங்க.. 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News