மவுஸ் கலரை மாத்தலாம் எப்படின்னு தெரியுமா.?

Advertisement

மவுஸ் பாயிண்ட் கலரை மாத்துவது எப்படி.?

நம் முன்னோர்களின் காலத்தில் அலுவலகம் எல்லாம் எழுத்து வடிவமாக இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் எதுமே எழுத்து வடிவம் இல்லை, எல்லாமே கணினி உலகமாக இருந்தது. எங்கு சென்றாலும் கணினியில் தான் பதிவு செய்கிறார்கள். அதனால் நம் பிள்ளைகள் கூட எல்லாருமே கணினியில் வேலை செய்கிறார்கள்.

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே கணினியில் தான் வேலை செய்கிறார்கள். இதில் பல ட்ரிக்ஸ் இருக்குது. அதை பற்றி எல்லாம் நாம் அறிந்திருக்க மாட்டோம். ஏனென்றால் நாள் முழுவதும் இதில் தான் வேலை செய்கிறோம்.ஆனால் இதில் என்னென்ன ட்ரிக்ஸ் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. சில நபர் இதில் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். அதனால் இந்த பதிவில் மவுஸ் கலரை மாத்தலாம் அது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Change Mouse Pointer Color:

மவுஸ் பாயிண்டும் வெள்ளை நிறத்திலே வைத்திருப்பார்கள். இந்த கலரும் டிஷ்பிளே கலரும் ஒன்றாக இருப்பதால் வேறு கலரில் இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பார்கள். அதனால் இப்போது மவுஸ் பாயிண்ட் கலரை எப்படி மாற்றுவது என்று அறிந்து கொள்வோம்.

உங்களுடைய லேப்டாப் அல்லது கணினியாக இருந்தாலும் சரி அகில் Settings-க்கு செல்லவும்.

மவுஸ் பாயிண்ட் கலரை மாத்துவது எப்படி

பின் அதில் Easy Of  access என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் Mouse Pointer என்று இருக்கும். இதை கிளிக் செய்தவுடன் நான்கு கட்டம் பாக்ஸ் வடிவத்தில் இருக்கும். இதில் கடைசியாக கலருடன் பாக்ஸ் வடிவத்தில் இருக்கும். அதனை கிளிக் செய்த்தவுடன் வெவ்வேறு நிறங்கள் இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பட்ட கலரை தேர்வு செய்து கொள்ளலாம்.

மவுஸ் பாயிண்ட் கலரை மாத்துவது எப்படி

அதன் பிறகு உங்களுக்கு மவுஸின் சைஸ் பெரிதாக இருக்க வேண்டுமென்றால் அதிலேயே மேலே Mouse Pointer Size என்று இருக்கும் அதை இழுத்தீர்கள் என்றால் மவுஸின் அளவு மாறுபடும். உங்களு எவ்வ்ளவு வேண்டுமோ அந்த அளவிற்கு பெரிதாக மாற்றி கொள்ளலாம்.

நீங்க Uninstalled பண்ற ஆப்போட Detalis எல்லாம் இதுலயும் இருக்கானு கொஞ்சம செக் பண்ணிக்கோங்க 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement