எந்த ஆப்பும் இல்லாமல் Delete ஆன Contacts நம்பர மறுபடியும் வர வைக்கலாம் எப்படி தெரியுமா..?

Advertisement

How Recover Deleted Contacts in Tamil

மொபைல் என்பது அதிகமாக முதலில் ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்காக தான் பயன்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக தான் வாட்ஸப், Facebook மற்றும் Youtube என இதுபோன்ற சமூக செயலியை பயன்படுத்துகின்றோம். அப்படி பார்த்தால் பெரும்பாலும் நமக்கு வேண்டியவர்கள், நண்பர்கள் என இவர்களது Contacts நம்பரை நமது போனில் தான் சேமித்து வைத்து இருப்போம். திடீரென்று தெரிந்தோ, தெரியாமலோ நாம் சில Contacts நம்பரை Delete செய்து இருப்போம். அப்படி பார்த்தால் இவ்வாறு நாம் Delete செய்த நம்பரை மீண்டும் எளிய முறையில் பெறுவது என்பது கடினம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் அது தான் கிடையாது. ஏனென்றால் எந்த விதமான ஆப்பும் இல்லாமல் நீங்கள் Delete செய்த Contacts நம்பரை பெறலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

டெலிட் ஆன நம்பரை எப்படி எடுப்பது..?

ஸ்டேப்- 1

முதலில் உங்களது போனில் contacts.google.com என்பதை Search செய்து அதனை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு நீங்கள் எந்த மெயிலில் இருக்கும் Contacts நம்பரை Delete செய்தீர்களோ, அந்த நம்பரை Log in செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3 

இப்போது அதில் உள்ள Menu-வை கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 4

 டெலிட் ஆன நம்பரை எப்படி எடுப்பது அடுத்து அதில் Bin என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

 

ஸ்டேப்- 5

recover deleted contacts in tamil

பின்பு உங்களுக்கு கடைசி 30 நாட்களில் Delete செய்த Contacts நம்பர் அனைத்தும் காண்பிக்கும். அதில் உங்களுக்கு எந்த Contacts நம்பர் வேண்டுமோ அதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

கடைசியாக Restore என்பதை கிளிக் செய்தால் போதும் அந்த Contacts நம்பர் உங்களது போனுக்கு வந்து விடும்.

ரொம்ப ஈசியா ஆதார் கார்டில் உள்ள போன் நம்பரை மாத்தலாம் எப்படி தெரியுமா 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement