How to Apply for Certificate in Tamilnadu
பொதுவாக ஒரு மனிதனின் பிறப்பினை உறுதிப்படுத்த பிறப்பு சான்றிதழ் என்ற ஒன்னு வேண்டும். அதுவே வாழ்ந்து முடிந்த இறுதி காலத்தில் இறந்தால், இறந்ததற்கான காரணத்துடன் இறப்பு சான்றிதழ் வேண்டும். இவை இரண்டும் மட்டும் இல்லை இதற்கு இடைப்பட்ட காலங்களில் அனைவரோடும் சகள மனிதனாக வாழுவதற்கு சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்றிதழ் என பல வகையான சான்றிதழ்கள் தேவைப்படுகிறது. இதன் படி பார்த்தால் நமக்கு தேவைப்படும் சான்றிதழ் அனைத்தினையும் வாங்க ஒவ்வொரு முறையாக ஒவ்வொரு அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் உங்களுக்கு இந்த மாதிரியான அலைச்சல்கள் எதுவும் இருக்காது. ஏனென்றால் அலைச்சல் எதுவும் இல்லாமல் ஆன்லைன் மூலமாக உங்களுக்கு தேவைப்படும் அனைத்து விதமான சான்றிதழையும் ஒரே ஒரு Web site லிங்க் மூலமாக பெறுவது என்பதை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஆன்லைன் மூலம் சான்றிதழ் பெறுவது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் https://www.tnesevai.tn.gov.in/citizen/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை ஆன்லைனில் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது படத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது போல் ஒரு பக்கம் உங்களுக்கு தோன்றும். அதில் New User? SignUp here என்று கொடுக்கப்பட்டிருப்பதனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அடுத்து அதில் உங்களது விவரங்களை பூர்த்தி செய்து Register செய்து விடுங்கள்.
ஸ்டேப்- 4
இதனை தொடர்ந்து அதில் நிறைய சான்றிதழ் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் நீங்கள் வருமான சான்றிதழை அப்ளை செய்ய வேண்டும் அதனை கிளிக் செய்து On Screen என்பது கொடுத்து விடுங்கள்.
ஸ்டேப்- 5
கடைசியாக அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்து Submit கொடுத்து அப்ளை செய்து விடுங்கள்.
இத்தகைய முறையில் உங்களுக்கு தேவையான சான்றிதழ் அனைத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
நீங்க Uninstalled பண்ற ஆப்போட Detalis எல்லாம் இதுலயும் இருக்கானு கொஞ்சம செக் பண்ணிக்கோங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |