வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

ஆதார் கார்டில் போன் நம்பர் மாற்றுவது எப்படி..?

Updated On: October 6, 2023 11:16 AM
Follow Us:
how to change mobile number in aadhar card online in tamil
---Advertisement---
Advertisement

How to Change Mobile Number in Aadhar Card Online  

ஆதார் கார்டு என்பது இந்திய நாட்டில் பிறந்த ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இப்போது நாம் எங்கு சென்றாலும் அங்கு ஆதார் என்பது அத்தியாவசியமான ஒன்றாகவும் மாறிவிட்டது. அதேபோல் வங்கி கணக்கு முதல் பான் கார்டு வரை ஆதார் எண்ணை இணைத்து இருக்க வேண்டியது அவசியம் என்பதாகவும் மாறிவிட்டது. இவ்வாறு நம்முடைய ஆதார் அட்டையானது ஒவ்வொன்றிற்கும் முக்கியமானதாக மாறிய காரணத்தினால் அதனை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் ஒரு சிலர் ஆதார் எடுக்கும் போது ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்து இருப்பார்கள். பின்பு நாளடைவில் அது செயலில் இல்லாமல் போய்விடும். இதனை தொடர்ந்து புது தொலைபேசி எண்ணை எப்படி மாற்றுவது என்று தெரியாமலே இருந்து இருப்பார்கள். ஆகையால் இன்று ஆதார் கார்டில் மொபைல் நம்பரை எவ்வாறு மாற்றுவது என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆதார் கார்டில் போன் நம்பரை மாற்றுவது எப்படி.?

ஸ்டேப்- 1

முதலில் UIDAI ஆன்லைன் என்பதை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 2

பின்பு அதில் உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் Captcha-ஐ கிளிக் செய்து Send OTP என்பதையும் கொடுத்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

ஆதார் கார்டில் போன் நம்பர் மாற்றம் செய்வது எப்படி

இப்போது உங்களுக்கு வந்து இருக்கும் OTP-ஐ பூர்த்தி செய்து Submit OTP Proceed என்பதை கொடுத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

ஆதார் கார்டில் போன் நம்பர் மாற்றம் அடுத்து ஆன்லைன் ஆதார் சேவைகள் என்பதில் Update ஆதார் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்- 5

online aadhar number change in tamilஇப்போது அந்த பக்கத்தில் மொபைல் எண் மற்றும் இதர விவரங்களை பூர்த்தி செய்து கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு ஒரு OTP வரும் அதனையும் கொடுத்து பூர்த்தி செய்து Save & Proceed என்பதை கொடுத்து விடுங்கள்.

 

ஸ்டேப்- 6

online aadhar number change in tamil

அடுத்தபடியாக உங்களது விவரங்களை சரிபார்த்த பிறகு Submit என்பதை கொடுத்தால் புக் அப்பாயிண்ட்மெண்ட் என்பதை கொடுத்தால் போதும் உங்களது ஆதார் எண் மாற்றம் செய்து விடலாம்.

10 நிமிடத்தில் ஆன்லைன் மூலமாக இ-பான் கார்டு பெறுவது எப்படி 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now