மொபைலில் உள்ள Gpay-வில் சிபில் ஸ்கோரை Check செய்வது எப்படி தெரியுமா..?

Advertisement

How to Check My Cibil Score in Google Pay 

இன்றைய காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு போன், Gpay மற்றும் Phonepay இல்லாத நபர்களின் எண்ணிக்கை என்பது மிகவும் குறைவான ஒன்றாக இருக்கிறது. அப்படி பார்த்தாலும் கூட நூற்றில் வெறும் 10% மக்கள் மட்டுமே தான் இதனை பயன்படுத்தமால் இருக்கிறார்கள். இவற்றை தவிர மற்ற அனைத்து நபர்களும் இதனை பயன்படுத்தி கொண்டே தான் உள்ளார்கள். ஏனென்றால் நம்முடைய அவசரத்திற்கு ஏற்றவாறு பணத்தை அனுப்புவோ அல்லது பெறவோ இது உகந்த ஒன்றாக இருக்கிறது. ஆகையால் இதனை பெரும்பாலும் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பார்த்தால் இதில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய மற்றும் தெரியாத விசயங்கள் என்பது நிறைவே இருக்கிறது. இதில் ஒன்றாக இன்றைய பதிவில் Gpay-வில் சிபில் மதிப்பெண்ணை எவ்வாறு பார்ப்பது என்பதை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி..?

ஸ்டேப்: 1

சிபில் ஸ்கோரை சரிபார்ப்பதற்கு முதலில் உங்களிடம் Gpay Account நடைமுறையில் இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. முதலில் உங்களுடைய Gpay  கணக்கினை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 2

சிபில் ஸ்கோர் பார்ப்பது எப்படி

அதன் பிறகு அத்தகைய Home Page-ல் Check your CIBIL score for free என்று கொடுக்கப்பட்டிருக்கும் முறையினை கிளிக் செய்து மீண்டும் check your score now என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

ஸ்டேப்: 3

cibil score parpathu eppadi

அடுத்து அதில் உங்களின் மொபைல் எண் கொடுக்கப்பட்டிருக்கும் மேலும் பெயர் பற்றிய விவரங்களை அளித்து Continue என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

G Pay -ல இவ்வளவு விஷயம் இருக்கா..  இத்தனை நாளா இது தெரியாம தான் G Pay யூஸ் பண்ணிட்டு இருக்கோமா

ஸ்டேப்: 4

 cibil score in google pay in tamil

இவ்வாறு நீங்கள் கொடுத்த பிறகு உங்களின் சிபில் ஸ்கோர் ஆனது காண்பிக்கும். பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள Continue என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 5

 cibil score on google pay in tamil

பின்பு அதில் See full report என்பதை கிளிக் செய்து விடுங்கள். இத்தகைய முறையில் செய்வதன் மூலம் முழு விவரங்களும் காண்பிக்கும்.

ஸ்டேப்: 6

how to check cibil score in gpay in tamil

மேலே படத்தில் காண்பிக்கப்பட்டள்ளது போல உங்களுக்கான Report அனைத்தும் உங்களின் மொபைலில் தோன்றும். இத்தகைய முறையில் மிகவும் எளிமையாக நீங்கள் சிபில் மதிப்பெண்ணை பார்த்துகொள்ளலாம்.

Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement