How to Clear Instagram Search History
இன்றைய கால தலைமுறையினர் எதை அதிகமாக தெரிந்துகொள்கிறார்களோ இல்லையோ. ஆனால் மொபைலில் உள்ள எல்லாம் அம்சங்களையும் தெரிந்துகொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் வீட்டில் இருப்பவர்களிடம் சிரித்து பேசும் நேரத்தினை விட மொபைலை பார்த்து தானாக சிரிப்பது தான் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக சமூக செயலி ஆனா வாட்ஸப், இன்ஸ்டாகிராம் மற்றும் Fcaebook என இவற்றை தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அதனால் இதை பற்றி எல்லாம் அதிகமாக தெரிந்து இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் ஒரு சிலருக்கு மொபைலில் எதை பார்த்தாலும் அதனை Delete செய்யும் பழக்கம் என்பது இருக்கும். அது யூடியூப், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் இருக்கும். ஆனால் ஒரு சிலருக்கு இந்த அம்சம் தெரியாது. அதனால் இன்று இன்ஸ்டாகிராமில் நீங்கள் Search செய்தவற்றை எவ்வாறு Delete செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இன்ஸ்டாகிராம் Search History டெலிட் செய்யும் முறை:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய இன்ஸ்ட்ராகிராம் Account-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய Profile Account-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது அந்த பக்கத்தில் 3 கோடுகள் போல் இருப்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 3
அதன் பிறகு அதில் இருக்கும் Your Activity என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
இதற்கு அடுத்தபடியாக Recent Searches என்பதை உங்களுடைய மொபைலில் கிளிக் செய்து விடுங்கள்.
ஸ்டேப்- 5
கடைசியாக அதில் தோன்றும் நீங்கள் என்னென்ன Search செய்தீர்கள் என்பதை காண்பிக்கும் அதற்கு மேலே இடது பக்கத்தில் Clear all என்று கேட்கும்.
ஸ்டேப்- 6
அதன் பிறகு மீண்டும் ஒருமுறை Clear all என்று கேட்கும். அதனையும் கிளிக் செய்தால் போதும் நீங்கள் ரீசெண்டாக Search செய்த அனைத்தும் Delete ஆகிவிடும்.
எந்நேரமும் Instragram-ல இருப்பவரா நீங்களா.. அப்போ இந்த ட்ரிக்ஸ தெரிஞ்சுக்கோங்க..
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |