நீங்க Uninstalled பண்ற ஆப்போட Detalis எல்லாம் இதுலயும் இருக்கானு கொஞ்சம செக் பண்ணிக்கோங்க..!

Advertisement

How to Clear Uninstalled App Data on Android 

நம்முடைய போனில் சிறிதளவு கூட இடம் இல்லாத அளவிற்கு நிறைய ஆப்களை டவுன்லோடு செய்து கொள்ளுவோம். அதவும் போட்டா எடுக்க, வீடியோ எடிட் செய்ய, போட்டோ எடிட் செய்ய, வீடியோக்கள் டவுன்லோடு செய்ய என இவற்றை இல்லாமல் இதர சில சமூக செயலி ஆப்களையும் நாம் டவுன்லோடு செய்து வைத்து இருப்போம். திடீரென்று ஒருநாள் நமக்கு தேவையில்லாத ஆப்களை எல்லாம் Uninstalled செய்து விடுவோம். இதன் படி பார்த்தால் Installed செய்வது மீண்டும் ஒருநாள் Uninstalled செய்வது என இத்தகைய முறையினை ஒரு பழக்கமாக வைத்து இருக்கிறார்கள். அப்படி பார்த்தால் நமக்கு தேவையில்லாத ஆப்களை Uninstalled செய்வது நல்ல பழக்கம் என்று கூறினாலும் கூட அதனை சரியான முறையில் செய்ய வேண்டும்.

2023-ல் அதிகமாக Uninstall செய்யப்பட்ட App எதுவென்று தெரியுமா?

ஏனென்றால் நாம் Uninstalled செய்யும் ஆப்களின் டேட்டா தகவல்கள் அனைத்தும் நமக்கு தெரியாமலே நம்முடைய போனில் திருடப்பட்டு கொண்டிருக்குமாம். ஆகையால் நாம் Uninstalled தகவல்கள் நம்முடைய போனில் இருக்கிறதா என்பதையும், அதனை எவ்வாறு நீக்குவது என்பதையும் இந்த பதிவின் வாயிலாக தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Uninstalled செய்த ஆப்பின் தகவல்களை எப்படி போனில் இருந்து நிரந்தமாக நீக்குவது..?

ஸ்டேப்: 1

Settings in tamil

 

முதலில் உங்களுடைய போனை ஓபன் செய்து அதில் Settings-ஐ ஓபன் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

 how to clear uninstalled app data on android in tamil

அதன் பிறகு அதில் Google என்று இருப்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்: 3

 how to clear uninstalled app data in tamil

அடுத்தப்படியாக Settings for Google apps என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

கடைசியாக Connected apps என்பதை கிளிக் செய்தால் நீங்கள் Uninstalled செய்த ஆப்களின் தகவல்கள் அதில் இருந்தால் உடன் அதனை கிளியர் செய்து விடுங்கள்.

இதேபோல் ஒவ்வொரு முறை ஆப்பை Uninstalled செய்யும் போதும் செக் செய்து கொள்ளுங்கள்.

எந்த ஆப்பும் இல்லாமல் Delete ஆன Contacts நம்பர மறுபடியும் வர வைக்கலாம் எப்படி தெரியுமா

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement