Play Store Account Create
வணக்கம் நண்பர்களே. இப்பதிவில் Play Store -ல் அக்கவுண்ட் ஓபன் செய்வது எப்படி.? என்பதை பற்றித்தான் பார்க்கபோகிறோம். Play Store -ல் பலவகையான கேம்கம்கள், படங்கள் போன்ற பலவற்றை Download செய்ய பயன்படுத்தி வருகிறோம். நீங்கள் முதன் முறையாக Play Store முதன் முறையாக ஓபன் செய்கிறீர்கள் என்றால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஓகே வாருங்கள், Play Store -ல் அக்கவுண்ட் ஓபன் செய்வது எப்படி.? என்பதை பின்வருமாறு படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Create Play Store Account in Tamil:
நீங்கள் இப்போதுதான் முதலில் Play Store ஓபன் செய்கிறீர்கள் என்றால் முதலில் Sign in என்று டிஸ்பிளே ஆகும். அந்த ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Sign in என்பதை கிளிக் செய்ததும் ஒரு பேஜ் ஓபன் ஆகும். அதில் உங்களது Email ID மற்றும் Password போட்டு Next என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்.
அல்லது நீங்கள் புதிதாக ஒரு Email ID ஓபன் செய்ய விரும்பினால் Create Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்து புதிதாக ஒரு Email ID– ஐ உருவாக்கி கொள்ளலாம்.
Create Account என்ற ஆப்ஷனை கிளிக் செய்ததும், அதில் For Myself மற்றும் To Manage My Business என்ற இரண்டு ஆப்சன் இருக்கும் அதில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை கிளிக் செய்து Next ஆப்ஷனை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, First Name மற்றும் Surename என்ற இடத்தில் உங்கள் பெயரினை கொடுக்க வேண்டும். இதில் Surename என்ற இடத்தில் உங்களுக்கு விருப்பமானால் உங்கள் பெயரினை கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம்.
இன்ஸ்டாகிராம் Threads App-ஐ பயன்படுத்துவது எப்படி.?
அடுத்து, Basic Information– யில் Day, Month, Year மற்றும் Gender போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.
பிறகு, உங்கள் பெயரில் Gmail Address உருவாக்கி இருக்கும். இந்த Email ID உங்களுக்கு Ok ஆனால் இதனை செலக்ட் செய்து கொள்ளலாம் அல்லது புதிதாக Email ID வேண்டுமென்றால் Create Your Own Gmail Address என்பதை கிளிக் செய்து புதிதாக உருவாக்கை கொள்ளலாம்.
அதன் பிறகு, Password கொடுக்க வேண்டும். Passowrd கொடுத்த பிறகு Next என்பதை கிளிக் செய்தால் ஒரு பேஜ் ஓபன் ஆகும். அப்பக்கத்தில் Yes, I’m in என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் Google Play Store – ல் உங்கள் Account ஓபன் ஆகிவிடும்.
Paytm வாலட்டை Activate செய்வது எப்படி.?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |