How to Delete Google Pay Transaction History in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அப்படி நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் நமக்கு தேவையான பல ஆப்களை ஏற்றி வைத்திருப்போம். அப்படி அனைவரின் போனிலேயும் கண்டிப்பாக உள்ள ஒரு சில ஆப்களில் ஒன்று தான் Google Pay. ஏனென்றால் இன்றைய சூழலில் அனைவருமே ஆன்லைன் பேமெண்ட் முறை பயன்படுத்தி தான் நமது பணத்தை செலவு செய்கின்றோம். அதனால் அனைவருமை கண்டிப்பாக இந்த Google Pay ஆப்பினை நமது ஸ்மார்ட் போனில் சேமித்து வைத்திருப்போம். அப்படி நாம் வைத்துள்ள Google Pay-ல் உள்ள பல டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் நமக்கு தெரிவதே இல்லை. அதனால் தான் இன்றைய பதிவில் Google Pay Transaction History-யை எவ்வாறு Delete செய்வது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ள இருக்கின்றோம். எனவே இந்த பதிவை முழுதாக படித்து அது என்ன டிப்ஸ் என்று அறிந்து கொண்டு பயன் பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Delete GPay Transaction History in Tamil:
நமது Google Pay Transaction History-யை எவ்வாறு Delete செய்வது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க.
ஸ்டேப் – 1
முதலில் உங்களின் GPay-வை திறந்து அதில் Settings-குள் சென்று அதில் Personal Info என்பதை Click செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் நீங்கள் என்ன Email Id அளித்துள்ளீர்கள் என்பதை பார்த்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
இப்பொழுது உங்களின் Gmail ஆப்குள் செல்லுங்கள் அதில் உங்களின் Gmail Icon-னை Click செய்து கொள்ளுங்கள். பின்னர் அதில் Google Account என்பதை Click செய்து கொள்ளுங்கள்.
Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க
ஸ்டேப் – 3
பிறகு அதில் Payments and Subscriptions என்பதை Click செய்து கொள்ளுங்கள். அதில் Google Pay Experience என்பதில் உள்ள Manage Experience என்பதை Click செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 4
அடுத்து அதில் உள்ள Delete என்பதை செய்தால் உங்களுக்கு Always அல்லது All time என்ற Option இருக்கும் அதை Click செய்திர்கள் என்றால் உங்களின் அனைத்து Transaction History-யும் Delete ஆகிவிடும்.
Gpay யூஸ் பண்றவுங்க இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |