கூகுள் குரோம் யூஸ் பண்றவுங்க இந்த செட்டிங்ஸ் ஆப் பண்ணிடுங்க

Advertisement

Google Chrome History Delete in Tamil

இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போனை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். இதனை பயன்படுத்தும் எவ்வளவுக்கு எவ்வ்ளவு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவிற்கு தீமைகளும் அடங்கியிருக்கிறது.

அதனால் எந்தெந்த செட்டிங்ஸ் ஆப் பண்ணி இருக்கனும் எதெல்லாம் ஆனில் இருக்கனும் என்று அறிந்திருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் கூகுள் குரோம் எந்தெந்த செட்டிங்ஸ் ஆப் பண்ண வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Google Chrome History Delete in Tamil:

முதலில் போனில் Chrome ஓபன் செய்து அதில் Google.com என்று சர்ச் செய்து கொள்ளவும். பின் இதை சர்ச் செய்ததும் ஒரு பேஜ் ஓபன் ஆகும்.

Google Chrome history off

இதன் கீழ் settings என்ற ஆஃப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்து Search History என்று என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Google Chrome history off

பின் அதில் Not saving to web & app activity என்பதை கிளிக் செய்ய வேண்டும். இதை கிளிக் செய்ததும் Turn On என்ற ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்து Turn on செய்து கொள்ள வேண்டும்.

இந்த settings-யை நீங்கள் ஆன் செய்ததும் Google Chrome-ல் சர்ச் செய்கின்ற History save ஆகாது.

Gpay, Phonepay, Paytm போன்ற எந்த ஆப்களில் பணம் தப்பா செலுத்திட்டா இனி கவலை இல்லை.!

How to Delete History on Google Chrome Android

முதலில் குரோமை ஓபன் செய்து 3 புள்ளிகளை கிளிக் செய்து setting’s-யை கிளிக் செய்ய வேண்டும்.

பின் அதில் Search engine-யை கிளிக் செய்து Ducducko என்பதை choose செய்ய வேண்டும்.

இதை செய்வதால் நீங்கள் Search செய்யும் எந்த history-யும் Save ஆகாது.

Realme, OPPO, OnePlus போன் யூஸ் பண்றிங்களா.! இந்த Settings முதல்ல ஆப் பண்ணுங்க

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement