How to Delete Paytm Account in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதனை பயன்படுத்தி நமக்கு தேவையான அனைத்தையும் எளிமையாக செய்து கொள்கின்றோம். அதாவது நமக்கு தேவையான உடை முதல் உணவு வரை அனைத்தையும் இந்த ஸ்மார்ட் போனை பயன்படுத்தி ஆடர் பண்ணி பயன்படுத்தி கொள்கின்றோம். மேலும் இப்பொழுது நீங்கள் யாருக்காவது பணம் அளிக்க வேண்டுமானாலும் நமது ஸ்மார்ட் போனில் GPay, Phonepe, Paytm போன்ற ஆப்களை பயன்படுத்தி அளித்து கொள்கின்றோம்.
அவ்வாறு நாம் நமது பணவர்த்தனைக்காக பயன்படுத்தும் GPay, Phonepe, Paytm போன்ற ஆப்களில் உள்ள அனைத்து டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தெரியுமா என்றால் இல்லை என்றே கூறுவீர்கள். அதனால் தான் இன்றைய பதிவில் Paytm Account-யை எவ்வாறு Delete செய்வது என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Paytm Account-யை எவ்வாறு Delete செய்வது..?
நம்மில் பலரும் இந்த Paytm அப்பினை பயன்படுத்துவோம். ஆனால் ஒருசிலருக்கு இந்த Paytm Account தேவையில்லை நான் இதை பயன்படுத்துவதே இல்லை. அதனால் இதனை Delete செய்ய வேண்டும்.
ஆனால் இதை எவ்வாறு Delete செய்வது என்பது தான் தெரியவில்லை என்று கூறுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக அமையும். அதாவது Paytm Account-யை எவ்வாறு Delete செய்வது என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம்.
ஸ்டேப் – 1
முதலில் உங்களின் உங்களின் Paytm ஆப்பை திறந்து கொள்ளுங்கள். அதன் Home Screen உள்ள ☰ இந்த குறியீட்டை Click செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 2
பின்னர் அதில் உள்ள 24×7 Help என்பதை Click செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 3
அடுத்து அதில் உள்ள More Product & Service என்பதை Click செய்து அதில் உள்ள Profile Settings Open செய்து கொள்ளுங்கள்.
Phonepe யூஸ் பண்றீங்களா அப்போ இதை தெரிஞ்சிக்காம இருந்தா எப்படி
ஸ்டேப் – 4
பிறகு அதில் உள்ள I need to close/delete my account என்பதை Click செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 5
அடுத்து I don’t use this Paytm account என்பதை Click செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் – 6
பின்னர் அதில் உள்ள Message us என்பதை Click செய்தால் நீங்கள் உங்களின் கருத்தினை அங்கே கொடுக்கப்பட்டுள்ள Description Box-ல் டைப் பண்ணிவிட்டு Send Click செய்து கொள்ளுங்கள்.
பிறகு உங்களின் Paytm Account-யை Delete செய்துவிடப்படும். அதற்கான Confirmation Message ஒன்றும் உங்களுக்கு வரும்.
மொபைலில் Paytm Wallet மூலம் பேங்க் Account-ற்கு எவ்வாறு பணம் அனுப்புவது
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |