அரசு வேலை பற்றி உடனுக்குடன் தெரிந்து கொள்ள வேண்டுமா.?

Advertisement

How to Find Govt Jobs in India in Tamil

பொதுவாக படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டும் என்று தான் நினைப்போம். சில பேர் பிடித்த வேலையே செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள், அவை அரசு வேலையாக இருந்தாலும் சரி, தனியார் வேலையாக இருந்தாலும் சரி பிடித்த வேலையாக இருந்தால் செய்வார்கள். பலரும் அரசு வேலைக்கு செய்ய வேண்டும் என்று தான் நினைக்கிறார்கள். இதற்காக எக்சாமுக்காக Prepare செய்வார்கள். எக்சாமுக்கு Prepare செய்தால் மட்டும் போதாது. அதற்கு முதலில் எந்த இடத்தில் எல்லாம் அரசு வேலை vacant-ல் உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும். அதனால் தான் இந்த பதிவில் அரசு வேலை பற்றி தெரிந்து கொள்வதற்கான வலைத்தளத்தை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

அரசு வேலை பற்றி தெரிந்து கொள்வதற்கான வலைத்தளம்:

அரசு வேலையை பற்றி தெரிந்து கொள்வதற்கு வலைத்தளம் உள்ளது. அதனை பற்றி தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகின்றோம்.

அதற்கு முதலில் உங்களது மொபைல் Google-லில் allgovernmentjobs.in என்று டைப் செய்து கொள்ளவும்.

அரசு வேலை பற்றி தெரிந்து கொள்வதற்கான வலைத்தளம்

பின் அதில் Search bar முதலில் Education என்று இருக்கும், அதில் நீங்கள் என்ன படித்து முடிதிரிரர்களோ அதை பதிவிட வேண்டும்.

அதன் பக்கத்தில் State என்று இருப்பதில் உங்களது மாநிலத்தை  பதிவிட்டு Search கொடுத்தால் எந்தெந்த வேலை காலியிடங்களில் உள்ள list வரும்.

மேலும் அதன்  பக்கத்திலேயே Notification இருக்கும். அதில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம், பேஸ் புக் Password மறந்துட்டீங்களா.! அப்போ Forgot password கொடுக்காமலே இப்படி தெரிஞ்சுக்கோங்க..

பேஸ்புக்கில் உங்களுடைய அக்கவுண்ட் யாருக்கும் தெரியக்கூடாது என்றால் இந்த Settings-ஐ தெரிந்துக்கொள்ளுங்கள் 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement