How to Instagram Reels Download
இந்த காலத்தில் அதிகமாகி பட்டன் போன் யூஸ் பண்ணுவதை விட அதிகமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனை தான் பயன்படுத்துகிறார்கள். ஏனென்றால் இதில் பல அமசங்கள் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் இருப்பதனால் இந்த பட்டன் போனை யாரும் அதிகமாக பயன்படுத்த விரும்புவது இல்லை. அந்த வகையில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பல வகையான அம்சங்களை கொண்டிருந்தாலும் கூட அதில் நமக்கு தெரிந்த அம்சங்கள் என்று பார்க்கும் போது மிகவும் குறைவானது தான். இதன் படி பார்த்தால் ஒவ்வொரு போனிலும் எண்ணற்ற Settings இருக்கிறது.
ஆனால் போன் உபயோகப்படுத்துவதில் இருக்கும் ஆர்வம் இவற்றை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பது இல்லை. அதோடு மட்டும் இல்லாமல் சின்ன சின்ன விஷயங்களை கூட எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்துக்கொள்ளலாம் உடனே ஏதோ ஒரு ஆப்பை டவுன்லோடு செய்து நமக்கான வேலையினை முடித்து விடுகிறோம். இத்தகைய வரிசையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோடு செய்வதும் அடங்குகிறது. ஆகையால் இன்று மிகவும் எளிய முறையில் எந்த விதமான ஆப்பும் இல்லாமல் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோடு செய்வது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் டவுன்லோட் செய்வது எப்படி..?
ஸ்டேப்- 1
முதலில் உங்களது போனில் உள்ள இன்ஸ்டாகிராம் ஆப்பை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு ரீல்ஸை இருக்கும் பக்கத்திற்கு கீழே வலது பக்கம் கிளிக் செய்து More options என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப்- 3
அடுத்து Advanced Settings என்பதில் Allow people to download your reels என்ற Option-ஐ on செய்து கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 4
இத்தகைய Option-ஐ ரீல்ஸ் போடும் போது on செய்து வைத்து இருந்தால் உங்களுக்கு Download என்ற ஆப்ஷன் காண்பிக்கும்.
எனவே அதன் பிறகு நீங்கள் மிகவும் எளிமையாக ரீல்ஸை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
எந்த ஆப்பும் இல்லாமல் Delete ஆன Contacts நம்பர மறுபடியும் வர வைக்கலாம் எப்படி தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |