How to Know Current Shutdown Area in Tamil
நம் முன்னோர்களின் காலத்தில் கரண்ட் வசதியே இல்லாமல் விளக்கை தான் பயன்படுத்தினார்கள். அதுமட்டுமில்லாமல் யாராவது வசதி வாய்ந்தவர் வீட்டில் கரண்ட் வசதி இருக்கும். ஆனால் இப்போது கரண்ட் வசதி இல்லாதே வீடுகளே இல்லை. ஒரு நிமிடம் கூட Fan இல்லாமல் நம்மால் இருக்க முடியவதில்லை. முன்னாடியெல்லாம் இயற்கையான காற்று வரும். ஆனால் இப்போது மரங்களை எல்லாம் அழித்து பிளாட் பிளாட்டாக கட்டி விடுகிறோம். இதனால் காற்று வர மாட்டிங்கிது. மாதத்தில் ஒரு முறை எல்லா ஏரியாவிலும் சடவுன் செய்வார்கள். இவை காலையில் 9 மணிக்கு ஆப் செய்து மாலை 5 மணிக்கு தான் ஆன் செய்வார்கள். இவை எப்போது நடக்கும் என்று தெரிந்து கொண்டால் நல்லது என்று நினைப்பார்கள். அதனால் தான் இந்த பதிவில் உங்க ஊரில் எப்போதும் சடவுன் என்று தெரிந்து கொள்வதற்கான வழிகளை தெறித்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
உங்க ஏரியாவில் எப்போது சடவுன் செய்வார்கள் என்று தெரிந்து கொள்ள சில எளிமையான வழிகள்:
முதலில் Google-லில் சென்று scheduled power outage என்று டைப் செய்து கொள்ளவும்.
அதில் முதலில் tnebltd.gov.in என்ற வலைத்தளத்தை கிளிக் செய்யவும். பிறகு முதலில் select circle என்று இருக்கும். அதில் உங்களுடைய மாவட்டத்தை செலக்ட் செய்யவும்.
அதன் கீழ் Enter text shown in the image என்று காண்பிக்கும். அதன் பக்கத்திலேயே உள்ள நம்பரை அந்த பாக்சில் டைப் செய்து Submit கொடுக்க வேண்டும்.
Submit கொடுத்த பிறகு ஒரு டேபிள் ஓபன் ஆகும், அதில் நீங்கள் செலக்ட் செய்த மாவட்டத்தில் உள்ள ஏரியாக்களில் எந்தெந்த ஏரியாக்களில் சடவுன், நேரம் போன்றவை காண்பிக்கும்.
முக்கியமானது நீங்கள் சடவுன் முன்னதாகவே தெரிந்து கொள்ள முடியாது. அன்றைய தேதியில் உள்ள சடவுன் தகவலை மட்டும் தான் தெரிந்து கொள்ள முடியும்.
Gpay, Phonepay, Paytm போன்ற எந்த ஆப்களில் பணம் தப்பா செலுத்திட்டா இனி கவலை இல்லை.!
Realme, OPPO, OnePlus போன் யூஸ் பண்றிங்களா.! இந்த Settings முதல்ல ஆப் பண்ணுங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |