How to Use Quiet Mode in Instagram
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவரும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு சமூக செயலில் உள்ள ஒரு ட்ரிக்ஸ் பற்றி தான் இன்று தெரிந்துகொள்ள போகிறோம். அதாவது இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு ட்ரிக்ஸ் பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம். நாம் அனைவரும் இன்ஸ்ட்ரக்ராமில் Reels போடுவது, Post போடுவது என இதுபோன்ற செயல்களில் தான் அதிக ஆர்வம் இருக்கும். இவை அனைத்தும் நமக்கு முக்கியமானதாக இருந்தாலும் கூட இதில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டிய எண்ணற்ற விஷயங்கள் இருக்கிறது. அத்தகைய விஷயங்களில் அனைத்தும் முக்கியமானதாக இல்லை என்றாலும் கூட நமக்கு அத்தியாவசியமானவற்றை கற்றுக்கொள்வது நல்லது. அதனால் இன்று இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு Settings பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இன்ஸ்டாகிராம் டிப்ஸ்:
ஸ்டேப்- 1
முதலில் உங்களுடைய மொபைலில் உள்ள இன்ஸ்டாகிராமை ஓபன் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுடைய Profile-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
இப்போது அதில் உள்ள Settings and Privacy என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
மொபைல்ல Google இருக்குனு சொல்லறீங்களே அதுல உள்ள இந்த Settings முதல்ல தெரிஞ்சுக்கோங்க |
ஸ்டேப்- 3
அடுத்து அதில் காணப்படும் Notification-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 4
கடைசியாக அதில் தோன்றும் Quiet mode என்பதை கிளிக் செய்து On செய்து கொள்ளுங்கள்.
இத்தகைய முறையினை நீங்கள் உங்களுடைய மொபைலில் On செய்வதன் மூலம் நீங்கள் டிரைவிங் செய்யும் போது அது தானாகவே பதிலை அனுப்பும். மேலும் இதனால் உங்களுக்கு ஏதேனும் இடையூறு வராது.
மேலும் இந்த முறையினை நீங்கள் Off செய்ய வேண்டும் என்றால் இதைப்போலவே பயன்படுத்த வேண்டும் அவ்வளவு தான்.
Gpay, Phonepay, Paytm போன்ற எந்த ஆப்களில் பணம் தப்பா செலுத்திட்டா இனி கவலை இல்லை
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |