How To Open Google Pay Without ATM Card
இக்காலத்தில் பணபரிமாற்றத்திற்காக அதிகம் பயன்படுத்தப்படும் செயலி Gpay ஆகும். எளிதில் பணத்தை பெறுவதற்கும் அனுப்புவதற்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதால் பெரும்பாலான மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றன. இதில் பல அம்சங்கள் வந்த நிலையில் உள்ளன. அந்த வகையில் Gpay கணக்கை ATM கார்டு இல்லாமல் எப்படி ஓபன் செய்வது என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Create Google Pay Account Without ATM Card in Tamil:
ATM கார்டு இல்லாமல் Gpay -வில் அக்கவுண்ட் ஓபன் செய்வதற்கு ஆதார் கார்டு முக்கியம். அதாவது, ஆதார் கார்டை பயன்படுத்தி Gpay -வில் அக்கவுண்ட் ஓபன் செய்ய போகிறோம்.
நீங்கள் உங்களது ஆதார் கார்டில் எந்த போன் நம்பர் கொடுத்து இருக்கிறீர்களோ அதே போன் நம்பர் BANK ACCOUNT-ல் கொடுத்து இருந்தால் எளிமையாக Gpay -வில் அக்கவுண்ட் ஓபன் செய்யலாம்.
முதலில், Playstore ஆப்பிற்கு சென்று Gpay ஆப்பை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
பிறகு, ஆதார் கார்டில் என்ன போன் நம்பர் கொடுத்தார்களோ அந்த நம்பரை Gpay -வில் கொடுக்க வேண்டும். அதன் பின் உங்களுக்கு Verify ஆகி OTP வரும்.
Play Store -ல் அக்கவுண்ட் ஓபன் செய்வது எப்படி.?
அடுத்து Gpay Account செலக்ட் செய்ய வேண்டும். இப்போது உங்களுக்கு Gpay ஓபன் ஆகி இருக்கும். அப்பக்கத்தில் Add Bank என்ற ஆப்ஷன் இருக்கும். அதனை கிளிக் செய்து உங்களுடைய பேங்கை கிளிக் செய்து ADD செய்து கொள்ளுங்கள்.
அதன் பிறகு, நீங்கள் வைத்திருக்கும் சிம் அப்பக்கத்தில் Show ஆகும். அதில் நீங்கள் எந்த போன் நம்பரை பேங்க் அக்கவுண்டில் கொடுத்தீர்களோ அந்த நம்பரை செலக்ட் செய்ய வேண்டும்.
செலக்ட் செய்ததும் முழுவதுமாக Verify ஆகி விடும். அதன் பிறகு, Debit Card மற்றும் Aadhaar Card என்று இரண்டு ஆப்சன் Show ஆகும். அதில், Aadhaar Card என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
செலக்ட் செய்ததும் Enter First 6 Digits of Aadhaar கேட்கும். அந்த நம்பர்களை கொடுத்த பிறகு Continue கேட்கும். அதனை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு, உங்கள் போனிற்கு ஒரு OTP வரும். அதனை கொடுத்தால் உங்களுக்கு ஆதார் கார்டை Gpay அக்கவுண்ட் ஓபன் ஆகிவிடும்.
இன்ஸ்டாகிராம் Threads App-ஐ பயன்படுத்துவது எப்படி.?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |