How to Check Pf Balance in Mobile
இன்றைய காலத்தில் சுயதொழில் செய்பவர்களை விட சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்கள் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள். சம்பளம் பெறுபவர்களுக்கு Pf என்பது பிடிக்கப்படும். Pf எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு ஆர்வமாக தான் இருக்கும். இதற்காக பலரும் ஆன்லைனில் செக் செய்வீர்கள். அப்போது ஏதும் நெட்ஒர்க் பிரச்சனை போன்றவை ஏற்படலாம். சிலருக்கு ஆன்லைனில் பார்ப்பதற்கு தெரியாமல் கூட இருக்கலாம். அதனால் இந்த பதிவில் PF தொகையை மொபைல் மூலம் பார்ப்பது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Check Pf Balance in Mobile Number:
முதலில் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 9966044425 என்ற நம்பருக்கு missed call கொடுத்தால் உங்களுடைய Pf தொகை எவ்வ்ளவு இருக்கிறது என்று Message ஆக வந்துவிடும்.
How to Check Pf Balance in Mobile Sms:
ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து ETFOHO என்று டைப் செய்து space விட்டு UAN நம்பரை டைப் செய்ய வேண்டும். மறுபடியும் space விட்டு என்ன மொழி வேண்டுமோ அதை தேர்வு செய்ய வேண்டும். அதிலேயே Default ஆக english கொடுப்பட்டிருக்கும். உங்களுக்கு தமிழ் மொழியில் வேண்டுமென்றால் TAM என்று டைப் செய்து 7738299389 என்ற நம்பருக்கு Sms ஆக அனுப்ப வேண்டும்.
நீங்கள் வேறு மொழியில் வேண்டுமென்றால் மொழியின் முதல் மூன்று எழுத்தை டைப் செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்களுடைய Pf தொகை எவ்வளவு இருக்கிறது என்ற விவரம் Message ஆக வந்துவிடும்.
எந்த சர்டிபிகேட் தொலைந்திருந்தாலும் மொபைல் மூலம் ஈசியா டவுன்லோடு செய்யலாம்..
How to Check Pf Balance in EPFO:
மொபைல் Google-லில் EPFO என்பதை search செய்ய வேண்டும், அதன் பிறகு ஒரு website இருக்கும், அதை கிளிக் செய்ய வேண்டும்.
பின் அதில் services என்பதில் for employees என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் அதில் Member Passbook என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Member passbook கிழக்கு செய்ததும் UAN நம்பர் மற்றும் password கேட்கும் அதை உள்ளிட வேண்டும். பிறகு உங்களது pf தொகை எவ்வளவு இருக்கிறது என்பதை காண்பிக்கும்.
உங்களுக்கு அந்த பக்கம் வேண்டுமென்றால் அதை Download passbook என்பதை கிளிக் செய்து Download செய்து கொள்ளலாம்.
Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |