உங்க போன்ல பேட்டரி Drain ஆகாமல் இருக்க இதை தெரிஞ்சுவச்சுகோங்க..!

Advertisement

How to Solve Battery Drain Problem in Mobile  

ஆரம்ப காலத்தில் பால், காய்கறி, மளிகை பொருட்கள், தண்ணீர், உணவு, உடை மற்றும் மருந்து என இத்தகைய பொருட்கள் தான் அத்தியாவசிய பொருட்களின் பட்டியலாக இருந்தது. ஆனால் தற்போதைய இந்த டெக்னாலஜி காலத்தில் இந்த பட்டியலில் மொபைலும் இடம் பெற்று விட்டது. ஏனென்றால் நாம் எந்த இடத்திற்கு சென்றாலும் அங்கு ஏதோ ஒரு தேவை மொபைல் மூலமாக நமக்கு தேவைப்படுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும் போது மொபைல் எடுத்து செல்வது கட்டாயமான ஒன்றாக ஆகிவிட்டது. இவ்வாறு வெளியில் செல்லும் போது எடுத்து செல்வதற்கு முன்பாக அதில் நாம் நிறைய சார்ஜர் போட்டு தான் எடுத்து செல்வோம். ஆனால் திடீரென்று பார்த்தால் சார்ஜர் Drain ஆகிவிடும். அதனால் இன்று சார்ஜர் Drain ஆகாமல் இருப்பதற்கும் மற்றும் சார்ஜர் நீண்ட நேரம் அப்படியே இருப்பதற்கான ஒரு டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

மொபைல் சார்ஜ் நீண்ட நேரம் இருக்க:

ஸ்டேப்- 1

Settings

முதலில் உங்களுடைய மொபைலை ஓபன் செய்து கொள்ள வேண்டும். இப்போது அதில் உள்ள Settings என்ற Option-ஐ கிளிக் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 2

இப்போது அதில் Battery என்பதை Search செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 3

battery drain peroblem அதன் பிறகு Battery & Performance என்று வரும் Option-ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள்.

Paytm-ல் UPI பின் மறந்து விட்டீர்களா…கவலை வேண்டாம் அதற்கான வழிகளை பார்ப்போம் 

ஸ்டேப்- 4

mobile battery drain problem in tamil

இவ்வாறு நீங்கள் கொடுத்த பிறகு அதில் உங்களுக்கு Graph காண்பிக்கும். அதில் பச்சை நிறம் இருந்தால் உங்களுடைய Battery சரியான நிலையில் இருக்கிறது என்று அர்த்தம்.

ஸ்டேப்- 5

அதுவே சில இடத்தில் சிவப்பு நிறத்தில் தோன்றினால் அந்த இடத்தில் உள்ள Battery வேகமாக Drain ஆகியிருக்கிறது என்று அர்த்தம்.

அதனால் அந்த சிவப்பு நிற கோட்டை அதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். இப்போது இதன் கீழ் எந்த ஆப்கள் எல்லாம் நிறைய சார்ஜரை எடுத்து கொண்டு இருக்கிறது என்று வரும்.

ஸ்டேப்- 6

இத்தகைய ஆப்கள் அனைத்தினையும் Update செய்யுங்கள். அப்படி இல்லை என்றால் அந்த ஆப்கள் எல்லாம் வேண்டாம் என்றால் அதை Delete செய்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுடைய மொபைலில் சார்ஜர் Drain ஆகாமல் நீண்ட நேரம் அப்படியே இருக்கும்.

மொபைலில் Paytm Wallet மூலம் பேங்க் Account-ற்கு எவ்வாறு பணம் அனுப்புவது 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement