How to Stop Ads in Phone in Tamil
நாம் பெரும்பாலும் எப்போதும் போன் மற்றும் டிவி தான் அதிகமாக பார்க்கிறோம். இவை இரண்டிலும் எப்போதும் நமக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும். அதிலும் குறிப்பாக அந்த விளம்பரம் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீடித்து கொண்டிருக்கும் வகையில் இருக்கும். இவ்வாறு விளம்பரம் எப்போதுவது வந்தால் கூட பரவியில்லை. ஆனால் எப்போதும் வந்து கொண்டே இருந்தால் நமக்கு பெரும் தொந்தரவாக தான் இருக்கும்.
ஆகையால் இன்றைய பதிவில் நமக்கு தொந்தரவு செய்யுமாறு வரும் விளம்பரங்களை எப்படி வராமல் தடுப்பது என்பது பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் பதிவை தொடர்ந்து படித்து என்னவென்று தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
போனில் விளம்பரம் வராமல் தடுக்க என்ன செய்வது..?
ஸ்டேப்- 1
முதலில் உங்களது போனை ஓபன் செய்து Settings என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு Google என்பதை கிளிக் செய்து பின்பு Google Manage Account என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
ஸ்டேப்- 3
இப்போது Data and Privacy என்பதை கிளிக் செய்து இதனை தொடர்ந்து Personalized Ads என்று கொடுக்கப்பட்டுள்ளதை கிளிக் செய்து அடுத்தபடியாக My Ad Centre என்பதை கிளிக் செய்து விடுங்கள்.
ஸ்டேப்- 4
கடைசியாக மீண்டும் Settings என்பதை கிளிக் செய்து பின்பு Google என்பதையும் கிளிக் செய்து Delete Advertising ID என்பதை கிளிக் செய்தால் போதும் உங்களது போனில் விளம்பரம் வராது.
கூகுள் குரோம் யூஸ் பண்றவுங்க இந்த செட்டிங்ஸ் ஆப் பண்ணிடுங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |