How to Stop Google Listening to Your Conversation in Tamil
இன்றைய கால பெரும்பாலானவர்களிடம் ஸ்மார்ட் போன் தான் உள்ளது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த ஸ்மார்ட் போனில் நன்மையும் இருக்கிறது, தீமையும் இருக்கிறது. அதனால் நீங்கள் பயன்படுத்துவதை பொறுத்து மாறுபடும். அந்த வகையில் உங்களுடைய போனில் எந்த Settigns-யை ஆப் பண்ணனும், எதை ஆனில் வைத்திருக்க வேண்டும் என்று அறிந்து கொள்ள்ளுங்க. நீங்கள் பேசுறதையும் சரி, எதையாவது சர்ச் பண்றதையும் Google வாட்ச் பண்ணுமா. அதற்கு நீங்கள் ஆப்ஷனை Enable செய்திருப்பீர்கள். சோ இந்த Settings-யை எப்படி ஆப் பண்ணனும் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Stop Google Listening to your Conversation in Tamil:
முதலில் போன் Settings-யை கிளிக் செய்து அதில் Google என்று சர்ச் செய்து கொள்ளவும்.
பின் அதில் Manage your Google Account என்று இருக்கும், அதை கிளிக் செய்து Data and Privacy என்பதை கிளிக் செய்யவும்.
Data and Privacy என்பதை கிளிக் செய்து கீழே ஸ்கொரோல் செய்து web and app activity என்று இருக்கும். அதற்கு கீழ் இரண்டு ஆப்ஷன்கள் இருக்கும்.
அதில் முதலாவதாக Include chrome history and activity from sites apps ad devices that use google services என்பதை கிளிக் செய்து Pause என்பதை கிளிக் செய்தவுடன் Setting is off என்று வரும். அதிலேயே கீழே ok என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து இரண்டாவது ஆப்ஷனாக Include voice and audio activity என்பதை கிளிக் செய்து Pause என்பதை கிளிக் செய்தவுடன் Settings is off என்று வரும். அதிலேயே கீழே Ok என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
அடித்து மூன்றாவது ஆப்ஷனாக Choose an auto delete option என்பதை கிளிக் செய்து Next கொடுத்து Save செய்யவும். இதை செய்வதால் உங்களுடைய activity அனைத்தும் 3 மாதத்திற்கு ஒரு முறை Automatic டெலீட் ஆகிடும்.
மொபைலில் இருந்து Phonepe Account-ஐ நிரந்தரமாக நீக்குவது எப்படி..?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |