வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Realme, OPPO, OnePlus போன் யூஸ் பண்றிங்களா.! இந்த Settings முதல்ல ஆப் பண்ணுங்க

Updated On: September 6, 2023 8:02 AM
Follow Us:
---Advertisement---
Advertisement

How to Turn Off Realme, OPPO, OnePlus User Data Collection Feature

நம் முன்னோர்கள் காலத்தில் ஊருக்கு ஒரு டெலிபோன் இருந்தது. இல்லையென்றால் பணவசதி உள்ளவர்களிடம் செல் போன் இருந்தது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் வீட்டில் 5 பேர் இருகிறார்கள் என்றால் எல்லாரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. அதுவும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிராண்ட் போனை தான் பயன்படுத்துகிறார்கள். தொழிநுட்பம் வளர வளர அதில் ஹேக்களும் வருகிறது. இதனை தவிர்ப்பதற்கு பயன்படுத்துகிறவர்கள் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவில் Realme, OPPO, OnePlus போன்ற பிராண்டை சேர்ந்த போனை பயன்படுத்துகிறவர்களின் டேட்டா எடுக்கப்படுகிறதாம். உங்களுடைய டேட்டாவை எஎடுக்காமல் இருக்க வேண்டுமென்றால் சில செட்டிங்க்ஸை ஆப் பண்ணனும்.அவை என்ன செட்டிங்ஸ் என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Turn Off Realme, OPPO, OnePlus user data Collection Feature:

Realme, OPPO, OnePlus போன்ற போன்களை பயன்படுகிறவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். ஏனென்றால் இந்த பிராண்ட் போனை பயன்படுகிறவர்களின் பிரைவசி ஆன டேட்டா எல்லாம் எடுக்கிறார்கள். அதனால் Settigns-யை ஆப் செய்ய வேண்டும். அதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..

முதலில் போன் Settigns-க்கு செல்ல வேண்டும். பின் அதில் System service என்பதை ககிளிக் செய்ய வேண்டும்.

How to Turn Off Realme, OPPO, OnePlus user data collection

பின் அதில் Enhanced Intelligent Services என்ற ஆப்ஷன் இருக்கும். இந்த ஆப்ஷன் Default ஆக ஆனில் இருக்கும். அதை ஆப் செய்ய வேண்டும்.

மொபைலில் இருந்து Phonepe Account-ஐ நிரந்தரமாக நீக்குவது எப்படி..?

Gpay, Phonepay, Paytm போன்ற எந்த ஆப்களில் பணம் தப்பா செலுத்திட்டா இனி கவலை இல்லை.!

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now