ஸ்மார்ட்போனில் ஆப்ஸ் எல்லாம் மாறாமல் இருக்கணுமுனனா இதை பண்ணுங்க

Advertisement

How to Set Screen Lock on Android

நம் முன்னோர்களின் காலத்தில் தான் ஊருக்கு ஒரு போன் இருந்தது. ஆனால் இன்றைய காலத்தில் வீட்டில் 4 பேர் இருக்கிறார்கள் என்றால் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் இளைஞர்கள் ஏதவாது நோண்டி அதிலுள்ள settings பற்றி தெரிந்து கொள்கின்றனர். ஆனால் வயதானவர்களுக்கு அதில் உள்ள settings பற்றி தெரிந்து கொள்வதில்லை. ஸ்மார்ட் போனில் எல்லாரும் சந்திக்கின்ற பிரச்சனை என்னவென்றால் நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் போது ஆப்ஸ் நகர்ந்து விடும். மேலும் குழந்தைகள் பயன்படுத்தினால் சொல்லவே வேண்டியதில்லை. ஆப்ஸ் எல்லாத்தையும் மாரி மாரி வைத்து விடுவார்கள். நாம் பயன்படுத்தும் போது கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கும். அதனால் இந்த பதிவில் அதற்கான வழியை தெரிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஸ்மார்ட் போன் ஆப் லாக்:

How to Set Screen Lock on Android

உங்களுடைய ஸ்மார்ட் போனில் home screen-க்கு செல்லவும். அதை லாங் பிரஸ் செய்யவும்.

பின் அதில் settings ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

பின் அதில் Lock home screen layout என்று இருக்கும். இந்த ஆப்ஷனை enable செய்ய வேண்டும்.

இதை Enable செய்வதன் மூலம் உங்க போனில் உள்ள எந்த ஆப்ஸ்-யும் நகர்த்த முடியாது.

How to Set Particular App Lock:

நீங்கள் பயன்படுத்தும் ஏதவாது ஒன்றிற்கு மட்டும் lock போட வேண்டுமென்றால் இதில் கூறியுள்ளது போல் செய்யுங்க.

உங்களுடைய போன் settings-க்கு சென்று அதில் security செல்லவும்.

பின் அதில் app lock என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் நீங்கள் எந்த ஆப்ஷகளுக்கெல்லாம் லாக் போடா வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை செலக்ட் செய்ய வேண்டும்.

15 நாட்களில் டூப்ளிகேட் ரேஷன் கார்டு பெறுவது எப்படி.?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement