வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இன்ஸ்டாகிராம் Threads App-ஐ பயன்படுத்துவது எப்படி.?

Updated On: July 11, 2023 12:03 PM
Follow Us:
Instagram Threads How To Use 
---Advertisement---
Advertisement

Instagram Threads How To Use 

எலன் மஸ்க்கிற்கு சொந்தமான ட்விட்டருக்கு நேரடி போட்டியாக வடிவமைக்கப்பட்டது தான்  டெக்ஸ்ட் அடிப்படையிலான த்ரெட்ஸை ஆப். ட்விட்டர் ஆப்பை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்களோ அதேபோல் தான் இந்த இன்ஸ்டாகிராம் Threads App-ஐயும் பயன்படுத்த போகிறீர்கள். ட்விட்டரில் எவ்வாறு டெக்ஸ்ட் ஃபார்மட்டில் போஸ்ட்  போடுகிறீர்களோ அதேபோல் இந்த இன்ஸ்டாகிராம் Threads App -ஐ பயன்படுத்தி போஸ்ட் போடலாம். மேலும் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கையும் இதில் லாகின் செய்து பயன்டுத்த முடியும். ஓகே வாருங்கள் இன்ஸ்டாகிராம் Threads App-ஐ எப்படி பயன்படுத்துவது.? என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Instagram Threads How To Use in Tamil:

முதலில் Play Store ஆப்பிற்கு சென்று Threads on Instagram App என்று சேர்ச் செய்து டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.

 instagram threads how to use in tamil

பிறகு, இந்த Threads on Instagram app -ல் உங்களின் Instagram Id இருக்கும். அதை கிளிக் செய்து நீங்கள் லாகின் செய்து கொள்ளலாம் அல்லது அதன் கிழே சுவிட்ச் அக்கவுண்ட்டை கிளிக் செய்து புதிய Account ஓபன் செய்து கொள்ளலாம்.

லாகின் செய்த பிறகு, Import From Instagram என்பதை கிளிக் செய்தால், உங்கள் இன்ஸ்டாகிராமில் உள்ள Profile, Bio அனைத்தும் இந்த Threads ஆப்பில் வந்துவிடும்.

 how to post threads on instagram in tamil

அப்பக்கத்தில் கிழே, Continue என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்தால் Public Account அல்லது Private Account என்ற ஆப்சன் இருக்கும். அதில் உங்களுக்கு விருப்பமான கணக்கை கிளிக் செய்து Continue கொடுத்து கொள்ளுங்கள்.

 how to use thread on instagram app in tamil

Paytm வாலட்டை Activate செய்வது எப்படி.?

Continue கொடுத்ததும், Followers List அனைத்தும் வரும். நீங்கள் follow கொடுத்துக்கலாம். பிறகு, மேலே உள்ள Arrow Mark கிளிக் செய்து Join Threads என்பதை கிளிக் செய்யவும்.

 how to use thread on instagram app in tamil

Join Threads என்பதை கிளிக் செய்ததும் ஒரு பேஜ் ஓபன் ஆகும். அப்பக்கத்தில் கிழே உங்கள் Profile Icon இருக்கும். அதனை கிளிக் செய்து Profile Edit, Profile Share மற்றும் Followers Count போன்றவை இருக்கும்.

 instagram threads how to use in tamil

அடுத்து, அப்பக்கத்தில் கிழே நடுவில் ஒரு Icon இருக்கும். அதை பயன்படுத்தி நீங்கள் ட்விட்டரை போல் இதையும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஐகானை கிளிக் நீங்கள் டெக்ஸ்ட் செய்து Post செய்து கொள்ளலாம்.

அதே பக்கத்தில், Gallery Icon இருக்கும். அதையும் கிளிக் செய்து உங்கள் கேலரியில் இருக்கும் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை எடிட் செய்து போஸ்ட் செய்யலாம்.

how to post for instagram threads

நீங்கள் போட்ட Post அனைத்தையும் Home பேஜில் பார்த்து கொள்ளலாம்.

Paytm யூஸ் பண்றவங்க இதை தெரிஞ்சிக்காம இருந்த எப்படி..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now