Instagram New Trick in Tamil
நீங்க இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றீங்களா..? அப்படினா இந்த ட்ரிக் பத்தி தெரிஞ்சுக்கோங்க யூஸ் ஆகும். இந்த காலத்தில் உள்ள மக்கள் அனைவரும் அதிலும் குறிப்பாக படிக்கும் நபர்கள் முதல் வேலைக்கு செல்லும் நபர்கள் வரை அனைவருமே இன்ஸ்டாகிராம், Facebook, வாட்ஸப் மற்றும் டெலிகிராம் என பல வகையான ஆப்களை பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு பல ஆப்களை பயன்படுத்தி இருந்தாலும் கூட அதில் உள்ள சின்ன சின்ன டிப்ஸ்கள் யாருக்கும் அவ்வளாக தெரிவது இல்லை.
அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் புதிதாக 2 அப்டேட்டுகள் வந்து இருக்கிறது. ஆகையால் அதனை நாம் எப்படி தெரிந்துகொள்வது என்றும், அந்த அப்டேட்டினால் நமக்கு என்ன பலன் என்றும் விரிவாக இந்த பதிவின் வாயிலாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இன்ஸ்டாகிராம் புதிய ட்ரிக்ஸ்:
ட்ரிக்ஸ் -1
- உங்களுக்கு ஏதேனும் வீடியோ அல்லது ரீலிஸ் பிடித்து இருந்தால் அதனை அடிக்கடி பார்க்க வேண்டும் என்பதற்காக உங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து கொள்வீர்கள். ஆனால் இனி அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
- ஆகையால் முதலில் உங்களுக்கு பிடித்த வீடியோவை எடுத்துக்கொள்ள வேண்டும் பின்பு Share Option-ஐ கிளிக் செய்து விடுங்கள்.
- இப்போது அதில் உங்களது ID-யை Search செய்து அதற்கு அனுப்பி கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் உங்களுக்கு பிடித்த வீடியோவை எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம்.
ட்ரிக்ஸ்- 2
- உங்களது இன்ஸ்டாகிராமில் வீடியோ எடுக்கும் Option-யை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- அடுத்து Fliter என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.
- பின்பு Search பாரில் Body Frame என்பதை Type செய்து பின்பு அதனை கிளிக் செய்து விடுங்கள்.
- இப்போது நீங்கள் எந்த வீடியோவை எடுத்தாலும் அதில் சரியாக உங்களை கவர் செய்யும். மேலும் நீங்களும் Frame-யை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
பலருக்கும் தெரியாத வாட்ஸ்அப் சாட் லாக் ட்ரிக்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |