Instagram Tricks in Tamil
இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துகிறார்கள். அப்படி அதிகமாகி பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாக்ராமும் ஒன்று. இந்த இன்ஸ்டாகிராமை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.
இதனை பயன்படுத்தினால் மட்டும் போதாது, அதில் உள்ள ட்ரிக்ஸ் மற்றும் டிப்சையும் அறிந்திருக்க வேண்டும். நம் பதிவில் வாட்ஸப் மற்றும் பேஸ் புக்கில் இருக்கும் டிப்ஸ்காளி பத்விட்டுளோம். அந்த வகையில் இன்றைய பதிவில் இன்ஸ்டகிராமில் உள்ள டிப்ஸை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Instagram Messages Seen Turn Off:
இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்தால் அவற்றை பார்த்தது போல் காட்ட கூடாது என்று நினைப்பார்கள். நீங்கள் மெசேஜை பார்த்து விட்டால் seen என்று காட்டும். இதனை காட்டாமல் இருப்பது எப்படி என்று அறிந்து கொள்வோம் வாங்க.
நீங்கள் இன்ஸ்டாகிராமை ஓபன் செய்து மெசேஜ் பகுதிக்கு செல்ல வேண்டும். அதில் நீங்கள் யாருடைய மெசேஜை பார்த்தது போல காட்ட கூடாது என்று நினைக்கிறீர்களோ அந்த chat-ற்கு செல்ல வேண்டும்.
பின் அதில் Profile-கு பக்கத்தில் மூன்று புள்ளிகள் இருக்கும் அதை கிளிக் செய்து Restricted என்று இருக்கும், அதை கிளிக் செய்தால் நீங்கள் மெசஜை பார்த்தால் கூட Seen என்று காட்டாது.
Instagram Reels Close Friends:
இன்ஸ்டாகிராமில் நீங்கள் Reels போடும் போது எல்லாருக்கும் view காட்டாமல் Close Friends-கு மட்டும் காட்டுவது போல் வைக்கலாம். அது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
இதற்கு Reels போடும் போது Audience என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின் இதில் everyone மற்றும் close friends என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் நீங்கள் Close friends-க்கு மட்டும் தெரியவேண்டும் என்றால் அதை கிளிக் செய்து share செய்யலாம்.
பலருக்கும் தெரியாத வாட்ஸ்அப் சாட் லாக் ட்ரிக்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |