வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உங்க மொபைலை கடையில சர்வீஸ் கொடுக்குறதுக்கு முன்னடி இதை ஆப் பண்ணிடுங்க

Updated On: December 11, 2023 4:32 PM
Follow Us:
maintenance mode mobile phone in tamil
---Advertisement---
Advertisement

மொபைல் பாதுகாப்பு செட்டிங்ஸ் 

இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஸ்மார்ட் போன் தான் பயன்படுத்துகிறார்கள். இதில் சமூக வளையத்தளம் பயன்படுத்துகிறவர்கள் தங்களின் பாதுகாப்புக்காக பல செட்டிங்ஸ்யை ஆன் செய்து வைத்திருப்பார்கள். எடுத்துக்காட்டிற்காக இன்ஸ்டாகிராமில் பிரைவேட் கணக்கு வைத்திருப்பார்கள்.

அது இந்த ஸ்மார்ட் போனில் இருக்கும் ஒவ்வொரு ஆப்பிற்கும், தனித்தனியாக லாக் போட்டிருப்பார்கள். இந்த லாக் போட்டிருப்பது போனின் நாம் வைத்திருக்கும் டேட்டா பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக போட்டு வைத்திருப்போம். அந்த வகையில் இன்றைய பதிவில் பாதுகாப்பான செட்டிங்ஸ் கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Maintenance Mode Mobile Phone in Tamil:

நீங்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட் போனில் ஏதோ ஒன்று ரிப்பேர் ஆகிவிடும். இதனை சரி செய்வதற்கு கடையில் ரிப்பேர் செய்வதற்கு கொடுப்பீர்கள். அப்போது உங்களுடைய டேட்டாவை ஏதும் எடுத்து விடுவார்களோ என்று நினைப்பீர்கள். அதனால் இந்த settings மட்டும் ஆன் செய்தீர்கள் என்றால் இது போல கவலை பட தேவையில்லை. அது என்ன செட்டிங்ஸ் என்று அறிந்து கொள்வோம்.

what is mobile maintenance in tamil

உங்களுடைய போனில் settings-கு செல்ல வேண்டும், பின் அதில் Device Care என்பதில் what is Maintenance mode என்ற ஆப்ஷன் இருக்கும். இதை ஆன் செய்து RESTART கொடுத்து விட வேண்டும்.

இப்போ பார்த்தீர்கள் என்றால் நீங்கள் வாங்கிய புதிதில் போன் எப்படி இருந்ததோ அது மட்டும் தான் இருக்கும். மற்றபடி எந்த விதமான டேட்டாக்களும் இருக்காது.

அதன் பிறகு சர்வீஸ் முடிந்த பிறகு போன் வந்த பிறகு Maintenance mode என்பதில்  Exit என்பதை கிளிக் செய்து உங்களுடைய லாக் போட்ட பிறகு தான் உங்களுடைய டேட்டா எல்லாம் வரும்.

Paytm யூஸ் பண்றீங்களா அப்படினா இந்த டிப்ஸ தெரிஞ்சுக்கோங்க 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now