ஆன்லைன் மூலமாக EB Bill Receipt எப்படி டவுன்லோடு செய்வது எப்படி தெரியுமா..?

Advertisement

Online Electricity Bill Receipt Download 

நம்முடைய வீட்டில் மின்சாரம் என்பது இருக்கிறது. நாமும் மின்சாரம் மூலமாக கிரைண்டர், மிக்சி, Fan, பிரிட்ஜ் என இவற்றை எல்லாம் பயன்படுத்தி வருகிறோம். இவ்வாறு நாம் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவிற்கு ஏற்றவாறு மினக்கட்டணம் என்பது வருகிறது. நம்முடைய மின் கட்டணத்தை செலுத்திய பிறகு அதற்கான ஒரு ரசீதியானது வரும். ஒரு சிலர் Gpay, Phonepay மற்றும் Paytum என இத்தகைய முறையில் பணம் செலுத்து கிறார்கள். ஆனால் அதற்கான ரசீதியினை பெறாமல் விட்டு விடுவார்கள். அதனால் இன்று ஆன்லைன் மூலமாக மின் கட்டணம் ரசீது பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

ஆன்லைன் மூலமாக EB Bill Receipt டவுன்லோடு செய்யும் முறை:

ஸ்டேப்- 1

முதலில் TANGEDCO என்ற Web site-ற்குள் செல்ல வேண்டும்.

ஸ்டேப்- 2

eb bill

அதில் உங்களுக்கு User name மற்றும் Password தெரிந்து இருந்தால் கொடுங்கள். அப்படி இல்லை என்றால் New Register என்பதை கிளிக் செய்து New service connection application number என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

அடுத்து கேட்கப்பட்டிருக்கும் தகவலை பூர்த்தி Chech deatils என்பதை கொடுத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

இப்போது அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியதனாக இருந்தால் Conform கொடுத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

அதன் பிறகு User id தவிர மற்ற விவரங்களை பூர்த்தி செய்து Captcha-வையும் பூர்த்தி செய்து Submit கொடுங்கள்.

ஸ்டேப்- 6

உங்களுடைய Mail id-க்கு இப்போது ஒரு லிங்க் வந்து இருக்கும். அதனை கிளிக் செய்து அதில் User name மற்றும் Password கொடுத்தால் போதும் அடுத்தப் பக்கம் வந்து விடும்.

ஸ்டேப்- 7

இந்த பக்கத்தில் Bill History-ஐ கிளிக் செய்து பார்த்தால் உங்களின் சர்வீஸ் எண் இருக்கும். அதில் தோன்றும் ஒன்றை கிளிக் செய்தால் போதும் உங்களின் விவரம் அனைத்தும் அதில் தோன்றும்.

இவ்வாறு தோன்றுவதில் உங்களுக்கு எது வேண்டுமோ அதனை கிளிக் செய்து பிரிண்ட் என்பதை கொடுத்தால் Save செய்தால் போதும் டவுன்லோடு ஆகிவிடும்.

இன்ஸ்டாகிராம், பேஸ் புக் Password மறந்துட்டீங்களா.  அப்போ Forgot password கொடுக்காமலே இப்படி தெரிஞ்சுக்கோங்க..

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement