Instagram Facebook Password Recovery
பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட் போன் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதில் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். அதில் அதிக நேரம் செலவிடும் தளமாக இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் உள்ளது. இன்ஸ்டாகிராமில் பல id வைத்து பயன்படுத்துவார்கள். ஒவ்வொரு ஐடிக்கும் ஒவ்வொரு password கொடுத்திருப்பார்கள். இதனால் சில நேரங்களில் password-யை மறந்திருப்பார்கள். இதனை சரி செய்வதற்கு forgot password கொடுத்து மறுபடியும் password செட் செய்வீர்கள். இது போல் செய்யாமல் ஈஸியான வழியை இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Instagram Facebook Password Recovery:
நீங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ் புக் அல்லது வேறு ஆப்களுக்கு எல்லாம் Password கொடுத்திருப்பீர்கள். அதெயெல்லாம் சில நேரங்களில் மறந்திருப்பீர்கள். அதனால் இதில் கூறியுள்ள ஈஸியான வழியை பின்பற்றி Password-யை தெரிந்து கொள்ளுங்கள்.
முதலில் chrome settigns-க்கு செல்ல வேண்டும். பின் அதில் Password manager என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்ய வேண்டும்.
Password maneger கிளிக் செய்ததும் நீங்கள் என்னென்ன ஆப்ஸ்களுக்கெல்லாம் Password கொடுத்திருங்களோ அவை அனைத்தும் ஷோ ஆகும்.
Instagram Important Settings:
இன்ஸ்டாகிராம் Profile-கு செல்லவும், அதில் settingns-யை கிளிக் செய்யவும்.
பின் அதில் website permissions என்பதை கிளிக் செய்து apps and permissions என்று இருக்கும் அதை கிளிக் செய்ய வேண்டும். அதில் ஏதவாது permission கொடுத்திருந்தீர்கள் என்றால் உடனே Remove செய்ய வேண்டும்.
Instagram Contact Connects Off:
இன்ஸ்டாகிராம் பயன்படுத்திக்கிறவர்கள் கண்டிப்பாக இந்த settings-யை ஆப் பண்ணி வைக்க வேண்டும்.
இன்ஸ்டாகிராம் profile-கு செல்லவும், அதில் settings-யை கிளிக் செய்யவும்.பின் அதில் Account என்பதை செலக்ட் செய்து Contacts Syncing என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பிறகு அதில் Connect Contacts Off என்று இருக்கும் அது ஆனில் இருந்தால் ஆப் செய்திடவும்.
Gpay, Phonepay, Paytm போன்ற எந்த ஆப்களில் பணம் தப்பா செலுத்திட்டா இனி கவலை இல்லை.!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |