உங்க போன்லயும் இப்படி ஒரு Usefull ட்ரிக் இருக்கானு பார்க்கலாம் வாங்க..!

Advertisement

Samsung Phone Tricks in Tamil

நாம் அனைவரும் சாம்சங், ரெட்மி, ஓப்போ, விவோ என இதுபோன்ற போன்களை தான் நாம் அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். அந்த வகையில் இந்த போன்கள் அனைத்தும் ஒரே மாதிரியான அம்சத்துடன் இருப்பது இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு போனும் விலை முதல் அதில் காணப்படும் அம்சங்கள் வரை என அனைத்துமே வெவ்வேறு முறையில் தான் காணப்படுகிறது. அப்படி தான் நாம் பயன்படுத்தும் முறையும் கூட போனை பொறுத்தவரை மாறுகிறது.

அந்த வகையில் இன்றைய பதிவில் சாம்சங் யூசர்களுக்கான ஒரு ட்ரிக்சினை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். அதாவது கேலரியில் உள்ள ஒரு முக்கியமான அம்சத்தை எப்படி சாம்சங் போனில் எனேபிள் செய்து பயன்படுத்துவது என்று விரிவாக பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

குறிப்பு: இந்த ட்ரிக் சாம்சங் யூசர்களுக்கானது. அதுவும் வெர்சன் 15-யை பயன்படுத்துபவர்கள் மட்டும் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம்.

சாம்சங் போன் கேலரி ட்ரிக்ஸ்:

ஸ்டேப்- 1

samsung tricks

முதலில் உங்களது போனை ஓபன் செய்து அதில் கேலரியை ஓபன் செய்து அதில் கீழே 3 கோடுகள் இருப்பதை கிளிக் செய்து Settings என்பதை கிளிக் செய்து விடுங்கள்.

ஸ்டேப்- 2

samsung tricks tamil

அதன் பிறகு About Gallery என்பதை கிளிக் செய்து அதில் உங்களுக்கு தோன்றும் Version நம்பரை 10 முறை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3 

samsung phone tricks tamil

இப்போது உங்களுக்கு Gallery Labs என்று கொடுக்கப்பட்டிருப்பதை கிளிக் செய்து விடுங்கள். அடுத்தப்படியாக Album entry-locks என்பதை On செய்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

உங்களது போனில் எந்த போட்டோவை எல்லாம் லாக் செய்து வைக்க விரும்புகிறீர்களோ அவற்றை தேர்வு செய்து Menu-வில் Lock என்பதை கொடுத்தால் லாக் ஆகிவிடும்.

ஸ்டேப்- 5

ஒருவேளை மீண்டும் இந்த போட்டோவை எல்லாம் திறந்து பார்க்க வேண்டும் என்றால் உங்களது கைரேகையினை கொடுத்தாலே மட்டும் தான் ஓபன் ஆகும்.

ஸ்டேப்- 6

நீங்கள் Option-ஐ Unlock செய்ய வேண்டும் என்று விரும்பினால் Gallery-யில் 3 புள்ளிகளை கிளிக் செய்து Unlock album என்பதை கொடுத்தால் போதும் Unlock ஆகிவிடும்.

பலருக்கும் தெரியாத வாட்ஸ்அப் சாட் லாக் ட்ரிக் 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement