5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் ATM கார்டு ஆக்டிவேட் செய்வது எப்படி தெரியுமா..?

Advertisement

SBI ATM Card Activation in Online

அனைவரும் அவர் அவர் பெயரில் வங்கி கணக்கினை வைத்து இருந்தாலும் கூட பெரும்பாலும் வங்கிக்கு செல்வது இல்லை. ஒருவேளை அப்படி சென்றால் கூட அது கடன் பெறுவதற்கு அல்லது கடனை திருப்பி அனுப்புவதற்காக மட்டுமே இருக்கிறது. ஏனென்றால் இவை இரண்டிற்கும் பெரும்பாலும் வங்கிக்கு நேரில் செல்ல வேண்டியது இருக்கிறது. ஆனால் இவை இல்லாமல் பெரும்பாலும் பணம் எடுப்பதற்கோ அல்லது பணத்தினை பெற வேண்டும் என்பதற்கோ வங்கிக்கு செல்வது இல்லை. இதற்கான காரணமாக அமைவது அனைவரிடமும் ATM கார்டு இருப்பதே ஆகும். ஏனென்றால் ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக ATM கார்டு இருப்பதனால் யாரும் வங்கிக்கு செல்வது இல்லை. அப்படி பார்க்கையில் ATM கார்டை உபயோகப்படுத்த தெரிந்து இருந்தாலும் கூட அதனை முதலில் எவ்வாறு Activate செய்வது எப்படி என்று தெரிவது இல்லை. ஆகையால் இன்று ATM கார்டை எப்படி Activate செய்வது என்று பார்க்கலாம் வாங்க…!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI ஏடிஎம் கார்டு ஆக்டிவேட் செய்வது எப்படி..?

ஸ்டேப்- 1

how to activate new sbi atm card in tamil முதலில் www.onlinesbi.com என்ற இணையதளத்திற்குள் செல்ல வேண்டும். அதன் பிறகு Net Banking என்பதில் உங்களது User Name மற்றும் Password-ஐ அதில் உள்ளிடவும்.

ஸ்டேப்- 2

atm sbi card

அதன் பிறகு அதில் தோன்றும் E-Services என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 3

 ஏடிஎம் கார்டு ஆக்டிவேட் செய்வது எப்படி

இப்போது E-services என்பதில் உள்ள ATM Card Services என்று இருப்பதை கொடுக்க வேண்டும்.

ஸ்டேப்- 4

atm card activate

அடுத்தபடியாக New ATM Card Activation என்பதை கொடுத்து அதில் உங்களது AC நம்பர் மற்றும் ATM கார்டு ரகசிய நம்பரை கொடுத்து Activate என்பதை கொடுத்து விடுங்கள்.

ஸ்டேப்- 5

sbi atm card activation online

இதற்கு அடுத்தபடியாக Confirm என்பதை கொடுத்து விடுங்கள். அதன் பிறகு உங்களது தொலைபேசிக்கு வரும் OTP எண்ணை அதில் கொடுத்து Acticate என்பதை கொடுத்தால் போதும் உங்களது SBI ATM கார்டு செயல்பட ஆரம்பித்து விடும்.

மேலும் இதில் SBI வங்கியில் கணக்கு வைத்து ATM கார்டை Activate செய்வோருக்கு மட்டுமே பொருந்தக்கூடிய ஒன்றாகும்.

இன்ஸ்டாகிராம் யூஸ் பண்றவங்களுக்கு இந்த Settings தெரியுமா..  தெரியாதா 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement