10th 12th Marksheet Download Online
நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அது போல நமது சான்றிதழ் அனைத்தும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. ஏதவாது ஒரு சான்றிதழ் காணாமல் போனால் அதை வாங்குவதற்குக்குள் படைத்த பாடு ஆக வேண்டியிருக்கும். சான்றிதழை வாங்குவதற்கு நாம் அலைய வேண்டியிருக்கும். ஆனால் இனிமேல் எந்த பிரச்சனையும் இல்லை. தொலைந்து போன சான்றிதழை ஆன்லைனில் மூலம் ஈசியாக பெற்று கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
10th 12th Marksheet Download Online:
https://www.epettagam.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். பின் இதில் ஆதார் நம்பரை பதிவிட வேண்டும்.
அடுத்து கீழே இருக்கின்ற பாக்ஸை டிக் செய்ய வேண்டும்.
அடுத்து நீங்கள் ஆதார் அட்டையில் பதிவிட்ட போன் நம்பர் கேட்கும், அதை பதிவிட்ட பிறகு அந்த நம்பருக்கு ஒரு otp வரும். அதை பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும்.
பிறகு அதில் 12th சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ், school education, Skill Certificate போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டிற்கும். வேறு சான்றிதழ் வேண்டுமென்றால் ADD New என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
எடுத்துகாட்டாக 12th மார்க் சீட் வேண்டுமென்றால் Hsc Education என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
கிளிக் செய்த பிறகு Roll Number, Year of Passing, Date Of Birth, எந்த year pass out போன்ற தகவலை பதிவிட்ட பிறகு sumbit கொடுத்தால் மார்க் சீட் வந்துவிடும்.
குறிப்பு:
இந்த வலைத்தளத்தில் 2004 ஆண்டிலிருந்து பாஸ் அவுட் ஆனவர்கள் மட்டும் தான் இதில் பயன் அடைய முடியும்.
PF கணக்கில் இருந்து மொபைல் மூலம் அட்வான்ஸ் தொகை பெறுவது எப்படி தெரியுமா..?
மொபைல் மூலம் PF தொகை எவ்வளவு இருக்குன்னு செக் பண்ணலாம்…
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |