இறந்தவர்கள் உயிரோடு இருப்பது போல் பேச வைக்க முடியும்
நம் முன்னோர்கள் காலத்தில் தான் வெளியே செல்ல வேண்டுமென்றால் பணம் இல்லாமல் போக முடியாது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் அப்படியில்ல மொபைலில் upi வைத்திருந்தால் போதும் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் செல்லலாம். இதை ஏன் சொல்கிறேன் என்றால் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது என்று சொல்கிறேன். அது போல நமக்கு பிடித்தவர்கள் இறந்து போனால் நம்மால் தாங்கவே முடியாது. அவர்கள் மறுபடியும் வந்து நம்மிடம் பேச மாட்டார்களா என்று மனது ஏங்கும். அதனால் தான் இந்த பதிவில் உங்களுக்கான ஒரு ஐடியா பதிவிட்டுள்ளோம். அது என்னவென்றால் இறந்தவர்கள் பேசுவது போல் நம்மால் எடிட் செய்ய முடியும், வாங்க எப்படின்னு தெரிஞ்சுக்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இறந்தவர்கள் உயிரோடு இருப்பது போல் பேச வைக்க முடியும்:
இறந்தவர்களின் போட்டோ மட்டும் இருத்தல் போதும் அவர்கள் பேசுவது போல் எடிட் செய்ய முடியும்.
அதற்கு முதலில் www.d-id.com என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
பின் அதில் try now its free என்பதை கிளிக் செய்யவும். இதை கிளிக் செய்ததும் start now its free என்பதை கிளிக் செய்யவும்.
பின் sign in பண்ண சொல்லும். Mail id கொடுத்து Sign in செய்து கொள்ளவும். பிறகு create video என்பதை கிளிக் செய்யவும்.
பின் ADD என்று இருக்கும், அதில் யார் பேச வேண்டும் நினைக்கிறீர்களோ, அவரின் போட்டோவை Upload செய்ய வேண்டும். அதன் பிறகு வலது பக்கத்தில் மொழியை தேர்தெடுக்க வேண்டும்.
அதன் பிறகு male/ female தேர்தெடுக்க வேண்டும்.
பிறகு அவர்கள் என்ன பேச வேண்டுமோ அதை டைப் செய்து Generate video என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
Gpay யூஸ் பண்றீங்களா அப்போ இந்த ட்ரிக்ஸ் உங்களுக்கு தாங்க
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |