Gpay, Phonepay, Paytm போன்ற எந்த ஆப்களில் பணம் தப்பா செலுத்திட்டா இனி கவலை இல்லை.!

Advertisement

Google Pay Wrong Transaction Refund

நம் முன்னோர்கள் காலத்தில் வெளியில் செல்ல வேண்டுமென்றால் பணம் அல்லது பர்ஸை எடுத்து செல்ல வேண்டியிருக்கும். ஆனால் இன்றைய கால கட்டத்தில் கையில் பணம் இல்லாவிட்டாலும் மொபைல் மற்றும் மொபைலில் UPI இருந்தால் போதுமானது. எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். இந்த UPI ஆனது சிறிய பெட்டி கடை முதல் ஹோட்டல் வரை அனைத்திலும் இருக்கிறது. இதனை பயன்படுத்தி நாம் ஈசியாக பணத்தை Transaction செய்து கொள்ளலாம். ஆனால் நாம் சில நேரங்களில் தவறுதலாக பணத்தை அனுப்பி விடுவோம். அதை மீட்டெடுப்பதற்கு நாம் என்ன செய்வோம் யாருக்கு பணத்தை தவறுதலாக அனுப்பினமோ அவர்களுக்கு Message அல்லது கால் செய்து பணத்தை தவறா அனுப்பி விட்டேன். எனக்கு சென்ட் பண்ணுங்க அப்படின்னு சொல்ல தேவையில்லை. வாங்க UPI-யில் பணத்தை தவறாக அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Google Pay Wrong Transaction Refund:

Google Pay Wrong Transaction Refund

நீங்கள் பயன்படுத்தும் எல்லா UPI ஆஃப்களுக்கும் கஸ்டமர் கேர் நம்பர் இருக்கும். அதை பயன்படுத்தி நாம் ஈசியா தவறா அனுப்பிய பணத்தை recover செய்து கொள்ளலாம்.

Gpay  கஸ்டமர் நம்பர்: 1- 80-419-0157

Phoepay கஸ்டமர் நம்பர்: 080-6872 7374

Paytm கஸ்டமர் நம்பர்: 0120-38883888

நீங்கள் எந்த ஆப் பயன்படுத்துகிறீர்களோ அல்லது எதிலிருந்து பணத்தை தவறுதலாக அனுப்பினீர்களோ அந்த ஆப்பின் கஸ்டமர் கேர் நம்பருக்கு கால் செய்ய வேண்டும்.

பிறகு நீங்கள் Transation செய்த id, எவ்வளவு பணத்தை அனுப்புனீர்கள், எந்த Timepay பண்ணீங்க, உங்க நேம் போன்றவற்றை கொடுத்தீர்கள் என்றால் குறிப்பிட்ட நேரத்திற்குள் நீங்கள் தவறாக அனுப்பிய பணம் Reverse ஆகிடும்.

போன்பே -யில் பின் நம்பரை மறந்து விட்டீர்களா.! அப்போ இதை பண்ணுங்க..

மொபைலில் இருந்து Phonepe Account-ஐ நிரந்தரமாக நீக்குவது எப்படி..?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News

 

Advertisement