What is Esim Card in Tamil
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஒரு சாதனம் தான் ஸ்மார்ட்ஃபோன், இந்த ஸ்மார்ட்ஃபோன்களில் நிறைய வகைகள் உள்ளது. ஒவ்வொரு வகைகளுக்கு ஏற்றது போல் அதனுடனை விளையும் இருக்கும். எந்த வகை ஸ்மார்ட்ஃபோனாக இருந்தாலும் சரி அவற்றில் நாம் சிம் கார்ட் ஒன்றை போட்டால் மட்டுமே மற்றவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும் என்ற நிலையில். தற்பொழுது இ-சிம் வந்துள்ளது, அது குறித்த தகவலை இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
e sim என்றால் என்ன? – What is esim card in tamil meaning
ஸ்மார்ட்ஃபோன்களில் அடுத்த முன்னேற்றமாக இ – சிம்கள் வர தொடக்கி உள்ளனர்.
உணவு, உடலி, உறுப்பிடத்திற்கு அடுத்தபடியாக மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக ஸ்மார்ட்ஃபோன்கள் மாறியுள்ளனர்.
தற்பொழுது அதில் அடுத்தகட்ட முயற்சியாக இ – சிம் சேவையை ரிலையன்ஸ், ஏர்டெல், ஒடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் அறிமுகம்படுத்தியுள்ளனர்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
எந்த ஆப்பும் இல்லாமல் Delete ஆன Contacts நம்பர மறுபடியும் வர வைக்கலாம் எப்படி தெரியுமா..?
தற்போது ஸ்மார்ட்ஃபோன்களில் உள்ள சிம் கார்டுகள் வன்பொருள் வடிவில் உள்ளன. ஆனால் அதனை ஸ்மார்ட்ஃபோன்களின் வடிவிலேயே மதர் போர்டிலேயே மென்பொருள் வடிவில் செலுத்துவதே இ-சிம் தொழிநுட்பமாகும்.
எண்பெடட் சிம் (Embedded SIM) துருக்கமே e-SIM எனப்படுகிறது. அந்ததந்த தொலைபேசி நிறுவனகளை அணுகுவதன் மூலம் ஒருவர் சாதாரண சிம்மிலிருந்து இ-சிம்மிற்கு மாற்றிக்கொள்ள இயலும்.
இ-சிம் வைத்திருப்பவர்கள் ஒரு நிறுவனம் சேவையில் இருந்து, மற்றொரு நிறுவன சேவைக்கு மாறுவது என்பது மிகவும் எளிதாக இருக்குமாம்.
இ-சிம் உள்ள ஸ்மார்ட்போனை கையில் கட்டியுள்ள ஸ்மார்ட் வாட்சியுடன் இணைக்க முடியும். ஆக நீங்கள் செல்லும் இடம் எல்லாம் ஸ்மார்ட்போனை எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
ஒரே ஒரு ஸ்மார்ட்போன்களின் ஒன்றுக்கு மேற்பட்ட மொபைல் ஃபோன் எண்களை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இ-சிம் உங்களுக்கு தடையற்ற இணைப்பை வழங்கும். கூடுதலாக, திருட்டு நிகழ்வுகளில், உங்கள் சாதனம் திருடப்பட்டால், குற்றவாளிகள் உங்கள் இ-சிம்மை அகற்றுவது மிகவும் கடினமாக இருக்கும், ஏனெனில் அவை தொலைபேசிகளிலிருந்து உடல் ரீதியாக அகற்றப்படும் பாரம்பரிய சிம்களைப் போலல்லாமல் இருக்கும். இது தொலைந்து போன ஸ்மார்ட்போனை எளிதாகக் கண்காணிக்கும்” என்று பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் CEO & MD கோபால் விட்டல் கடிதத்தில் தெரிவித்துள்ளார்
இ-சிம் வசதியை பயன்படுத்திக்கொள்ளுமாறு ஏர்டெல் நிறுவன அதிகாரி கோபம் விட்டல் வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சலை அனுப்பி வருகிறார். இருப்பினும் இந்த இ சிம் வசதியை பயன்படுத்துவதற்கு அதிக செலவு ஆனாலும் வருங்காலத்தில் இது கணிசமாக குறையும் என் கூறப்படுகிறது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ரொம்ப ஈசியா ஆதார் கார்டில் உள்ள போன் நம்பரை மாத்தலாம் எப்படி தெரியுமா..?
| இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |















