பலருக்கும் தெரியாத வாட்ஸ்அப் சாட் லாக் ட்ரிக்..!

Advertisement

Whatsapp Chat Lock Secret Code Image Feature in Tamil

நம் முன்னர் காலத்தில் எல்லாம் போனை உபயோகப்படுத்துவதே மிகப்பெரிய ஒரு பிரச்சனையாக இருக்கும். ஏனென்றால் போன் என்பது எல்லாம் அப்போது ஒரு மிகபெரிய பொருளாக தான் இருக்கும். அதேபோல் இப்போது நாம் நினைத்த உடனே கடைக்கு போய் போன் வாங்குவது போலவும் அப்போது எல்லாம் போனை வாங்க மாட்டார்கள். அதேபோல் EMI, லோன் என இதுபோன்ற வசதிகளும் இல்லாத காரணத்தினால் பெரும்பாலும் போனை வாங்க மாட்டார்கள். ஆனால் இந்த நவீன காலம் எல்லாம் அப்படி கிடையாது.

பெரும்பாலும் எல்லாரிடமும் போன் இருக்கிறது. அதுவும் இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரியான ஆண்ட்ராய்டு போன் ஆனது இருக்கிறது. அதேபோல் அந்த போனில் A முதல் Z வரையிலும் இல்லாவிட்டாலும் கூட அவர் அவருக்கு என்னென்ன தேவையோ அவற்றை எல்லாம் தெரிந்து வைத்து இருக்கிறார்கள். அதேப்போல் ஒவ்வொருவரும் அவருடையய பிரிவைசியினை தவிர வேறு யாரும் பார்க்கக்கூடாது என்பதற்காகவும், பல ட்ரிக் மற்றும் டிப்ஸினை பயன்படுத்துவார்கள். அந்த வகையில் இன்றைய பதிவிலும் அப்படிப்பட்ட ஒரு டிப்ஸினை தான் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வாட்ஸ்அப் சாட் லாக் அம்சம்:

ஸ்டேப்- 1

முதலில் உங்களது போனில் உள்ள வாட்ஸ்அப்பை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப்- 2

அதன் பிறகு நீங்கள் யாருடைய சாட்டை லாக் செய்ய விரும்புகிறீர்களோ அதனை தேர்வு செய்து லாக் செய்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

அடுத்தப்படியாக Locked Chats என்று இருப்பதை கிளிக் செய்து அதில் வலது புறம் இருக்கும் 3 புள்ளிகளை கிளிக் செய்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

Screenshot_59

 

இப்போது Chat lock settings என்று இருப்பதை கிளிக் செய்து பின்பு Hide locked chats என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 5

whatsapp chat lock in tamil

பின்பு உங்களுக்கு வரும் Use my secret code என்பதை கடைசியாக கிளிக் செய்து விடுங்கள். இப்போது உங்களுக்கு தோன்றும் இமேஜ் மற்றும் பெயர் என எப்படி வேண்டுமானாலும் Code செட் செய்து Done என்று இருப்பதை கொடுத்து விடுங்கள்.

ஸ்டேப்- 6

இப்போது உங்களுக்கு விருப்பமான சாட் லாக் ஆகிடும். நீங்கள் மீண்டும் அந்த சாட்டை திறக்க வேண்டும் என்றால் நீங்கள் கொடுத்த Password-ஐ கொடுத்தால் தான் திறக்க முடியும்.

மேலும் வேறு யாரு உங்களது போனை பயன்படுத்தினாலும் அது அவர்களுக்கு தெரியாது.

Paytm யூஸ் பண்றீங்களா அப்படினா இந்த டிப்ஸ தெரிஞ்சுக்கோங்க 

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News
Advertisement