வாட்ஸப் அப்டேட்
ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் வாட்ஸப் பயன்படுத்துகிறார்கள். இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துகிறார்கள். மேலும் உலகில் அதிகமாக பயன்படுத்த கூடிய சமூக வலைத்தளமாகவும் வாட்ஸப் இருக்கிறது. இந்த வாட்சப்பில் மெசேஜ் முதல் போட்டோ மற்றும் கால் வசதி என அனைத்துமே இருக்கிறது. வெளிநாட்டில் இருப்பவர்களுடன் கூட பக்கத்தில் இருப்பது போல் உணர்வது வீடியோ கால் தருகிறது. இதில் வந்த அப்டேட்டை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
W hatsapp Photo Update:
வாட்சப் ஆனது பயனர்களுக்கு உதவும் வகையில் பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையால் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு போட்டோ அனுப்புவோம்.
அப்போ நாம் அணுவும் போட்டோவானது உடைந்து விடும். இதனை சரி செய்யும் விதத்தில் ஒரு அப்டேட் வந்துள்ளது.
இந்த புதிய அப்டேட் ஆனது நாம் அனுப்பும் போட்டோ மற்றும் வீடியோ நேரம் குறைவாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
sharpness, colour accuracy ஆகியவை எந்த வகையிலும் குறையாது என்பதே புதிய அப்டேட்டின் முக்கியமானது. முதல்கட்டமாக பீட்டா பயனர்களுக்கும், பின்னர் படிப்படியாக அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
Whatsapp Privacy Update 2023:
வாட்ஸப்பில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு அப்டேட் வந்துள்ளது. புதிதாக பிரோடக்ட் ஐ பி அட்ரஸ் என்ற அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாட்ஸ் அப் பயனாளரின் பெயர், ஐபி அட்ரஸ், லொகேஷன் ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
இவை சோதனையில் தான் உள்ளது, விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அப்டேட்டை பயன்படுத்த வேண்டுமென்றால் வாட்ஸ் அப் செட்டிங்ஸ் சென்று ப்ரைவசியை கிளிக் செய்து, நியூ அட்வான்ஸை தேர்வு செய்து, எனெபிள் செய்தால் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |