வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் போட்டால் இன்ஸ்டாகிராமில் அதுவே ஸ்டோரி கன்வெர்ட் ஆகிடும்
பொதுவாக இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள். இதில் அதிகமாக பயன்படுத்த கூடிய தளமாக வாட்ஸப் உள்ளது. இந்த வாட்ஸப்பில் மெசேஜ்களை சென்ட் செய்வது மட்டுமில்லாமல் வாட்சப் கால் மற்றும் வீடியோ கால் போன்றவை பேசும் வசதி இருக்கிறது.
இதனால் வெளிநாட்டில் இருப்பவர்களை கூட பக்கத்தில் இருக்கும் உணர்வை தருகிறது. இதில் அதிக பயனர்கள் இருக்கின்றார்கள். அதனால் தான் வாட்ஸப் ஆனது தங்களில் பயனர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான அப்டேட்டை பற்றி அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியாக பகிரும் அம்சம்:
வாட்சப்பில் தினமும் ஸ்டேட்டஸ் போடுபவர்கள் எல்லாம் இருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக வைக்கிறார்கள், அதாவது சில பேர் சாங் வித் வீடியோவுடன் வைப்பார்கள், வசனம், கவிதை போன்ற வைப்பார்கள். இன்னும் சில வெளியில் சென்றால் அந்த புகைப்படத்தை போடுவார்கள்.
வாட்ஸப்பில் மட்டுமில்லாமல் அவர்களுடைய சமூக வலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் பகிர வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக ஒவ்வொன்றாக போடுவதற்கும் கஷ்டப்படுவார்கள். அதனால் தான் மெட்டா சமீபத்தில் வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் போட்டால் பேச புக்கில் பகிரும் வசதியை அறிமுகம் செய்தது. இதில் நீங்கள் ஒரு முறை பேச புக் கணக்கை இணைத்தால் நீங்கள் போடும் ஸ்டேட்டஸ் அனைத்தும் பேச புக்கிலும் பகிரும்.
இதே போல் இன்ஸ்டாக்ராமிற்கும் இந்த வசதியை கொண்டுள்ளது. இதனை பயன்படுத்துவது எப்படி என்று அறிந்து கொள்வோம்.
நீங்க Uninstalled பண்ற ஆப்போட Detalis எல்லாம் இதுலயும் இருக்கானு கொஞ்சம செக் பண்ணிக்கோங்க
பயன்படுத்துவது எப்படி.?
முதலில் வாட்ஸப்பை அப்டேட் செய்ய வேண்டும், அதன் பிறகு வாட்ஸப்பிற்கு செல்ல வேண்டும்.
பின் அதில் ஸ்டேட்டஸ் பக்கத்திற்கு செல்ல வேண்டும். பின் அதில் மேலே மூன்று புள்ளிகள் இருக்கும் ஸ்டேட்டஸ் பிரைவசி என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
இதனை கிளிக் செய்து உள்ளே சென்றால் Share My Status Update என்று இருக்கும் அதில் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ் புக் பக்கத்தை இணைப்பதற்கு செட்டிங் இருக்கும்.
இதனை கிளிக் செய்து உங்களுடைய கணக்கை இன்ஸ்டாகிராமில் இணைத்தால் நீங்கள் போடும் வாட்சப் ஸ்டேட்டஸை ஈசியாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக போட்டு விடலாம்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |