Whatsapp Web Status Feature
ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறவர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் ஒன்றான வாட்ஸப்பை பயன்படுத்துகிறார்கள். இந்த தளத்தை கோடிக்கணக்கான நபர்கள் பயன்படுத்துகிரார்கள். எத்தனை தளங்கள் புதிதாக வந்தாலும் இந்த தளத்தின் இடத்தை பிடிக்க முடியாது.
வாட்ஸப் நிறுவனமும் தங்களின் இடத்தை தக்க வைத்து கொள்வதற்காக பயனர்களுக்கு பல அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இன்றைய வாட்ஸப் வெப்பில் ஸ்டேட்டஸ் பகிரும் வசதியை கொண்டு வந்துள்ளது. அதனால் பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வாட்ஸப் வெப் ஸ்டேட்டஸ் பகிரும் வசதி:
இதுவரை ஸ்மார்ட் போன்களில் உள்ள வாட்ஸப்பிற்கு மட்டுமே அப்டேட் இருந்தது. இப்போது வாட்ஸப் வெப் பயன்படுத்துகிறவர்களுக்கும் அப்டேட்டை வழங்கியுள்ளது. பலரும் வேலை காரணமாக வாட்ஸப் வெப் பயன்படுத்துகிரார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் வாட்சப் வெப்ப்பிலும் ஸ்டேட்டஸ் வைக்கும் அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் whatsapp வெப் பீட்டா பதிப்பு 2.2353.59 என்கிற வெர்ஷனில் வெளிவந்துள்ளது.
இனி ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வாட்ஸப்பில் என்னென்ன செய்ய முடிகிறததோ அவை அனைத்தையும் நீங்கள் கம்பியூட்டர் மற்றும் லேப்டாப் என்று அனைத்திலும் பயன்படுத்தலாம்.
எங்களுடைய டெலிகிராம் சேனலை பின் தொடர்வதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும் 👉 t.me/pothunalam |
பயன்படுத்துவது எப்படி.?
நீங்கள் அம்சத்தை பயன்படுத்துவதற்கு வாட்ஸப் வெப்பில் மேல் பகுதியில் ஸ்டேட்டஸ் பகுதிக்கு செல்ல வேண்டும். இதில் my status என்பதில் + என்ற அடையாளம் இருக்கும், இதை கிளிக் செய்தால் நீங்கள் போட்டோ, வீடியோ அல்லது டெக்ஸ்ட் ஆக எப்படி வேண்டுமோ அந்த வகையில் ஸ்டேட்டஸ் போட்டு கொள்ளலாம்.
இந்த அம்சமானது பீட்டா வர்சனில் மட்டுமே உள்ளது, இவை அனைத்து பயனர்களுக்கு வருவதற்கு கொஞ்ச நாட்கள் ஆகலாம்.
2023-ல் அதிகமாக Uninstall செய்யப்பட்ட App எதுவென்று தெரியுமா?
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |