Youtube Simple Tricks in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! இன்றைய காலத்தில் உள்ளவர்களிடம் டிவி அதிகமாக பார்ப்பீர்களா அல்லது மொபைல் அதிகமாக பார்ப்பீர்களா என்ற கேள்வியை கேட்க வேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால் எந்நேரமும் மொபைல் தான் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என்று நமக்கு தெரிந்து இருக்கும். என்ன தான் இவ்வாறு மொபைலை பயன்படுத்தி கொண்டு இருந்தாலும் கூட அதில் Simple விஷயம் கூட சிலருக்கு தெரியாமல் உள்ளது. ஆகவே இவ்வாறு இருக்கும் விஷயங்களில் 3 பற்றி தான் இன்று பார்க்கப்போகிறோம். அதிலும் யூடியூப் உள்ள ட்ரிக்ஸை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
யூடியூப் ட்ரிக்ஸ்- 1
யூடியூப் பார்த்து கொண்டிருக்கும் போது Description எங்கு இருக்கிறது என்ற குழப்பம் இருக்கும். ஆகவே Description-ஐ பார்ப்பதற்கு முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள 3 புள்ளிகளை கிளிக் செய்யவேண்டும்.
பின்பு அதில் முதலாவதாக Description கொடுக்கப்பட்டிருக்கும். அவ்வளவு தான் இனி நீங்கள் எளிமையான முறையில் Description-ஐ பார்த்து கொள்ளலாம்.
யூடியூப் ட்ரிக்ஸ்- 2
உங்களுடைய போனில் யூடியூப்பில் பார்க்கும் வீடியோக்களை ரீமேக்ஸ் செய்ய வேண்டும் என்று விரும்பினால் முதலில் Remix என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
பின்பு Cut this vedio என்று வரும் Option-ஐ கிளிக் செய்து அதில் உங்களுக்கு விருப்பமான பகுதியினை தேர்வு செய்து Remix செய்து கொள்ளலாம்.
யூடியூப் ட்ரிக்ஸ்- 3
யூடியூப் சாட் வீடியோவை Foreword மற்றும் Backword செய்வது என்பது பலருக்கும் கஷ்டமான ஒன்றாக இருக்கும். ஆனால் இனி உங்களுக்கு கஷ்டம் இருக்காது.
அதற்கு முதலில் நீங்கள் சாட் வீடியோ பார்த்து கொண்டிருக்கிறீர்களோ அதற்கு கீழே தோன்றும் சிவப்பு நிற கோட்டின் மீது கை வைத்து அழுத்தி முன்னும், பின்னுமாக நகர்த்தினால் உங்களுக்கான தேவையான இடத்தில் உள்ள வீடியோவை பார்க்கலாம்.
5 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் ATM கார்டு ஆக்டிவேட் செய்வது எப்படி தெரியுமா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகளை மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tamil Tech News |