செம்பு அணிகலன்கள் அணியும் போது ஏன் உடலில் பச்சை நிறம் தோன்றுகிறது தெரியுமா..?
Why Does Green Color Appear When Wearing Copper Jewellery in Tamil பொதுவாக ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் அணிகலன்கள் அணியும் பழக்கம் இருக்கும். அவ்வாறு அணியும் அணிகலன்களில் செம்பு அணிகலனும் ஒன்று. அந்த வகையில் செம்பு அணிகலன்களை அணியும் போது சில நாட்களில் நமது உடலில் பச்சை நிறம் போல் தோன்றும். …