Abc Car Rules in Tamil
கார் என்றால் பிடிக்கும். ஏனென்றால் நாம் பயணிக்கும் போது நமக்கு மிகவும் வசதியாக இருக்கும். அதேபோல் முக்கியமாக சொல்லபோனால் எப்போது வேண்டுமாலும் நாம் எடுத்து செல்ல வசதியாக இருக்கும். அதனால் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதனால் இப்போது அதிகளவு விற்பனையில் உள்ளது கார்கள் தான். கார் ஓட்டுவதற்கு கற்றுக்கொள்ளவும் நிறைய நபர்கள் ஆர்வாமாக இருக்கிறார்கள். அதற்கு நாம் என்ன செய்வது சொல்லுங்கள்..!
நாம் கார் ஓட்டுவதற்கு கற்றுகொள்வதற்கு முன்பு அதில் இருக்கும் பாகங்களை பற்றி நமக்கு சொல்லி கொடுப்பார்கள். அப்படி நமக்கு சொல்லி கொடுக்கும் போது அதில் இருக்கும் ஒரு பாகங்களை சொல்லி கொடுப்பதர்க்கு மறந்து விடுவார்கள் அல்லது அதனை பற்றி தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்காது..? அப்படி என்ன அது அதனை பற்றி நாம் தெரிந்துகொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Abc Car Rules in Tamil:
கார் ஓட்டும்போது நமக்கு சொல்லி கொடுக்கும் Abc விதிகள் இங்கு பலருக்கும் தெரியும். இது தெரியாமல் யாரும் கார் ஒட்டவே முடியாது. ஆனால் கார் ஓட்ட தெரிந்த சில நபர்களுக்கு இந்த D என்ற ஒன்று உள்ளது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? இது நீண்ட தூரம் பயணிக்கும் நபர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
புதிய அமைச்சரவையில் மாற்றம் புதிய பதவியேற்பு யாருக்கு
ஆக்ஸிலரேட்டர், பிரேக், கிளட்ச் ABC என்று அனைவருக்கும் தெரியும். இந்த AB என்ற இரண்டும் ஆக்ஸிலரேட்டர் மற்றும் பிரேக் ஆகியவற்றை நமது வலது காலில் ஆப்ரேட் செய்ய முடியும். அதேபோல் C என்ற கிளட்சை இடது காலில் ஆப்ரேட் செய்ய முடியும்.
அதேபோல் D என்பது டெத் பெடல் எனப்படும் கருவி ஆகும். இது கிளட்ச் பெடலுக்கு பக்கத்தில் இருக்கும். நாம் கார் ஓட்டும் போது இடது கால் தான் அதிகம் வேலை செய்யும். அப்போது நம்முடைய வலது காலுக்கு வேலை இருக்காது. ஆனாலும் சிலர் அந்த காளை கிளட்ச் மீது வைத்துக் கொண்டே பயணிப்பார்கள். ஆனால் இப்படி செய்வது மிகவும் தவறு. அந்த வலது காலை அந்த கிளட்ச் மீது வைக்காமல் இந்த D என்ற இடத்தில் தான் வைக்கவேண்டும். ஆகவே இனி யார் கார் ஓட்டினாலும் அந்த இடத்தில் வைத்துக் கொள்வது நல்லது.
புதிய அறிவிப்பு ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் டிக்கெட் எடுக்கவில்லையா இனி பயப்பட வேண்டாம்
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |